உயிர்மம்
உயிர்மம் (Biome, IPAc : /ˈbaɪ.oʊm/) என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பு. அதன் தனித்துவமான தட்பவெப்பநிலை, தாவர வளர்ச்சி, விலங்கின வாழ்வு குறிக்கிறது. இக்குறிப்பு, உயிரியல் சமூகம், அதன் இயற்பியல் சூழல், பிராந்திய காலநிலை ஆகியவற்றின் பிரதிபலிப்பாக உருவாகிறது. [1][2] ஒரு உயிர்மம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட கண்டங்களில் இருக்கலாம் . இதன் எல்லைக்குள்,பல சூழல் மண்டங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. மேலும், இதனுடன் பல வாழிட வகைகளும் அடங்கியுள்ளன. ஒரு உயிர்மம் என்பது சிறிய பகுதிகளை தன்னுள் உள்ளடக்கமாகப் பெற்றிருக்கும். அதே வேளையில், நுண்உயிர்மம் என்பது வரையறுக்கப்பட்ட இடத்தில், மிகச் சிறிய அளவில் இணைந்து வாழும் உயிரினங்களின் கலவையாகப் பெற்றிருக்கிறது. எடுத்துக்காட்டாக, மனித நுண்ணுயிர் என்பதற்குள், பாக்டீரியா, வைரசுகள், மனித உடலில் இருக்கும் பிற நுண்ணுயிரிகள் அடங்கிய தொகுப்பாக இருக்கும்.[3]
உயிர்மங்களின் வகைகள்
தொகுஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
- வெப்பமண்டல மழைக்காடுகள்
- Tropical seasonal rainforest
- Temperate giant rainforest
- மலைச் சூழற்றொகுதிகள்
- Temperate deciduous forest
- Temperate evergreen forest
- Subarctic-subalpine needle-leaved forests (தைகா)
- Elfin woodland
- Thorn forest
- Thorn scrub
- மரக்காடு
- Temperate shrublands
- புன்னிலம்
- Temperate grassland
- Alpine grasslands
- தூந்திரம்
- Wetland[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Bowman, William D.; Hacker, Sally D. (2021). Ecology (in English) (5th ed.). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. H3–1–51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1605359212.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Rull, Valentí (2020). "Organisms: adaption, extinction, and biogeographical reorganizations". Quaternary Ecology, Evolution, and Biogeography. Academic Press. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-820473-3.
- ↑ "Finally, A Map Of All The Microbes On Your Body". NPR. Archived from the original on 2018-04-16. பார்க்கப்பட்ட நாள் 2018-04-05.
- ↑ Whittaker, R. H. (1970). Communities and Ecosystems. Toronto, pp. 51–64, [1].
மேலும் படிக்க
தொகு- Ritter, Michael E. (2005). The Physical Environment: an Introduction to Physical Geography. University of Wisconsin-Stevens Point.
வெளியிணைப்புகள்
தொகு- University of California Museum of Paleontology Berkeley's The World's Biomes
- Gale/Cengage Biome Overview (archived 11 July 2011)
- "Biomes". Encyclopedia of Earth.
- Global Currents and Terrestrial Biomes Map
- WorldBiomes.com (archived 22 February 2011)
- Panda.org's Major Habitat Types (archived 6 July 2017)
- NASA's Earth Observatory Mission: Biomes
- World Map of Desert Biomes