உருசிய-சப்பானியப் போர்
உருசிய-சப்பானியப் போர் (Russo-Japanese War; 1904–05) என்பது உருசியப் பேரரசுக்கும் சப்பானியப் பேரரசுக்கும் இடையில், போட்டி பேரரசுவாத நோக்கத்துடன் மஞ்சூரியாவிலும் கொரியாவிலும் இடம்பெற்ற போரைக் குறிக்கும். இப்போரின் முக்கிய பகுதியாக லியாடொங், சென்யாங், கொரியாவைச் சூழவுள்ள கடல்கள், சப்பான், மஞ்சள் கடல் ஆகியன் காணப்பட்டன.
உருசிய-சப்பானியப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
மேலிருந்து வலம் இடமாக: தாக்குதலில் உருசியக் கப்பல் பல்லாடா தீப்பற்றி எரிகிறது, முக்டன் சண்டையில் உருசிய காலாட்படை, உருசிய சண்டைக்கப்பல்கள், இறந்த சப்பானியர்கள், சப்பானிய காலாட்படை ஆற்றைக் கடக்கிறது. |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
சப்பானியப் பேரரசு | உருசியப் பேரரசு வார்ப்புரு:நாட்டுத் தகவல் Principality of Montenegro மொண்டெனேகுரோ இளவரசர் ஆட்சி[1] |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
|
|||||||
பலம் | |||||||
1,200,000 (மொத்தம்)[2]
| 1,365,000 (மொத்தம்)[3]
|
||||||
இழப்புகள் | |||||||
உசாத்துணை
தொகு- ↑ "Montenegro, Japan to declare truce," United Press International (US); "Montenegro, Japan End 100 Years' War," History News Network (US). citing World Peace Herald, 16 June 2006; Montenegrina, digitalna biblioteka crnogorske kulture (Montegreina, digital library of Montenegrin culture), Istorija: Đuro Batrićević, citing Batrićević, Đuro. (1996). Crnogorci u rusko-japanskom ratu (Montenegrins in the Russo-Japanese War); compare Dr Anto Gvozdenović: general u tri vojske. Crnogorci u rusko-japanskom ratu (Dr. Anto Gvozdenovic: General in Three Armies; Montenegrins in the Russo-Japanese War)
- ↑ Mitchell, Thomas John; Smith, G. M. (1931). Casualties and Medical Statistics of the Great War. History of the Great War Based on Official Documents by Direction of the Committee of Imperial Defence. London: HMSO. OCLC 14739880. Page 6.
- ↑ Mitchell and Smith, page 6.
- ↑ 4.0 4.1 Samuel Dumas, Losses of Life Caused By War (1923)
- ↑ 5.0 5.1 Erols.com, Twentieth Century Atlas – Death Tolls and Casualty Statistics for Wars, Dictatorships and Genocides.
வெளி இணைப்புகள்
தொகு- "Russo-Japanese War". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 23. (1911).
- da Silva, Joaquín (29 April 2016). "Chronology of Japanese Cinema: 1904". EigaNove.
- RussoJapaneseWar.com, Russo-Japanese War research society.
- BFcollection.net, Database of Russian Army Jewish soldiers injured, killed, or missing in action from the war.
- BYU.edu, Text of the Treaty of Portsmouth:.
- Flot.com, Russian Navy history of war.
- Frontiers.loc.gov, Russo-Japanese Relations in the Far East. Meeting of Frontiers (அமெரிக்கக் காங்கிரசு நூலகம்)
- CSmonitor.com, Treaty of Portsmouth now seen as global turning point from the Christian Science Monitor, by Robert Marquand, 30 December 2005.
- "Russo-Japanese War, The". The New Student's Reference Work. (1914).
- Montenigrina.net, Montenegrins in the Russo-Japanese War (Montenegrin).
- Stanford.edu, Lyrics, translation and melody of the song "On the hills of Manchuria" (Na sopkah Manchzhurii).
- Google Map with battles of Russo-Japanese War and other important events.
- See more Russo-Japanese War Maps at the Persuasive Cartography, The PJ Mode Collection, [Cornell University Library]