உருத்ரா நாராயண் பானி

இந்திய அரசியல்வாதி

உருத்ர நாராயண் பானி (பிறப்பு 22 ஏப்ரல் 1959) என்பவர் இந்திய மாநிலமான ஒடிசாவினைச் சேர்ந்தவர். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். பானி இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் ஒடிசாவை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பானி 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் தென்கானல் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உருத்ரா நாராயண் பானி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
2024 சூன் முதல்
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்மகேசு சாகு
தொகுதிகாளகண்டி
இந்திய நாடாளுமன்றம் மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
04 ஏப்ரல் 2006 - 03 ஏப்ரல் 2012[1]
தொகுதிஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 ஏப்ரல் 1959 (1959-04-22) (அகவை 65)
போலாங்கீர், ஒடிசா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)தென்கானல், ஒடிசா
முன்னாள் கல்லூரிஇளங்கலை, தெனேகல் கல்லூரி (உத்கல் பல்கலைக்கழகம்)
As of 12 சூன் 2024

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருத்ரா_நாராயண்_பானி&oldid=4107982" இலிருந்து மீள்விக்கப்பட்டது