உருத்விக் மக்வானா

இந்திய அரசியல்வாதி

உருத்விக்பாய் மக்வானா (Rutvik Makwana) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். உருத்விக்பாய் லாவ்ச்சிபாய் மக்வானா என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். சோட்டிலா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக குசராத்து அரசியலில் செயல்பட்டார். [1] [2] 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரதிய சனதா கட்சியின் வேட்பாளரான தெர்வாலியா சினாபாய் நச்சாபாயை மக்வானா தோற்கடித்தார். [3] 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ராகுல் காந்தி இவரை குசராத்து பிரதேச சேவா தளத்தின்' தலைமை அமைப்பாளராக நியமித்தார்.[4] [5]

உருத்விக்பாய் லாவ்ச்சிபாய் மக்வானா
Rutvikbhai Lavjibhai Makwana
குசராத்து சட்டமன்றம்
பதவியில்
2017–2022
ஆளுநர்ஆச்சார்யா தேவ்வரத்து
முன்னையவர்சாம்ச்சிபாய் சவுகான்
தொகுதிசோட்டிலா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
உருத்விக்பாய்

15 ஏப்ரல் 1975
தசாலா, சைலா, சுரேந்திரநகர், குசராத்து
குடியுரிமைஇந்தியாn
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பாவ்னாபென் மக்வானா
பெற்றோர்இலாவாசிப் மக்வானா (தந்தை)
வாழிடம்(s)சாசுத்திரி நகர், சோட்டிலா, சுரேந்திரநகர், குசராத்து - 363520
தொழில்விவசாயி

மார்ச் 2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் குசராத்தில் நரேந்திர மோடிக்கு எதிரான யாத்திரைக்காக இவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். [6] உருத்விக்பாய் மக்வானா இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் கோலி இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.. [7] [8] [9] [10]

மேற்கோள்கள்

தொகு
  1. Service, Tribune News. "Gujarat Assembly: Congress MLA reprimanded for Savarkar remark" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
  2. "Congress MLA reprimanded for 'defamatory' remarks on Savarkar by Gujarat Assembly Speaker Rajendra Trivedi" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
  3. "Gujarat Assembly Elections 2017: Congress' Makwana Rutvikbhai wins from Chotila Vidhan Sabha constituency" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
  4. "Rahul Gandhi approves Rutvik Makwana as chief organiser of Gujarat Pradesh Seva Dal | Politics" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
  5. "Chavda writes to Speaker, alleges harassment of Congress MLAs by police" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
  6. "Congress leaders, workers detained" (in ஆங்கிலம்). TNN. 13 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.
  7. "Kunvarji Bavaliya's exit raises concern for Koli MLAs of Gujarat Congress" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.
  8. "Gujarat Cong dabbles in social engineering, appoints 7 working presidents". பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.
  9. "Party's Koli leaders unite to counter Bavaliya | Ahmedabad News - Times of India" (in ஆங்கிலம்). TNN. Jul 12, 2018. பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.
  10. "Congress puts up show of Koli strength in Gujarat" (in ஆங்கிலம்). 2018-07-11. பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருத்விக்_மக்வானா&oldid=3831454" இலிருந்து மீள்விக்கப்பட்டது