உருபியா
உருபியா புதைப்படிவ காலம்: | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
பேரினம்: | உருபியா இசுகட்சாசு & கிராசுனோலுட்ச்கி, 2011
|
இனம்: | உ. மான்சுட்ரோசா
|
இருசொற் பெயரீடு | |
உருபியா மான்சுட்ரோசா இசுகட்சாசு & கிராசுனோலுட்ச்கி, 2011 |
உருபியா (Urupia) என்பது இப்போது உருசியாவில் உள்ள பாதோனியன் இட்டட் உருவாக்கத்திலிருந்து அழிந்துபோன சாலமண்டர் பேரினமாகும். 2011ஆம் ஆண்டில் பி. பி. இசுகட்சாசு மற்றும் எசு. ஏ. கிராசுனோலுட்ச்கி ஆகியோரால் இது விவரிக்கப்பட்டது. மேலும் இந்தப் பேரினத்தின் மாதிரி இனம் உ. மான்சுட்ரோசா ஆகும்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ P. P. Skutschas & S. A. Krasnolutskii (2011). "A new genus and species of basal salamanders from the Middle Jurassic of western Siberia, Russia". Proceedings of the Zoological Institute RAS 315 (2): 167–175. doi:10.31610/trudyzin/2011.315.2.167. http://www.zin.ru/Journals/trudyzin/doc/vol_315_2/TZ_315_2_Skutschas.pdf.