உருபீடியம்–82 குளோரைடு

ருபீடியம் – 82 குளோரைடு (Rubidium-82 chloride) என்பது ClRb என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ருபீடியத்தின் குளோரைடு வகை கதிரியக்க ஓரிடத்தான் ஆகும். இது கார்டியோகென் என்ற வர்த்தகப் பெயரில் அடையாளப்படுத்தப்படுகிறது. இதயத்திசு உட்செலுத்திப் படமாக்கல் (Myocardial perfusion imaging ) கருவியில் ருபீடியம் – 82 குளோரைடு பயன்படுகிறது[1] . சாதரண இதயத் திசுக்கள் ருபீடியம் – 82 குளோரைடை உடனடியாகவும் வேகமாகவும் எடுத்துக் கொள்கின்றன. இதனடிப்படையில், பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியல் சோதனைமூலம் இரத்தம் குறைவாகப் பெறக்கூடிய இதயத் திசுக்கள் யாவை என அடையாளம் காணப்படுகின்றன[2]. ருபீடியம் – 82 குளோரைடின் அரைவாழ்வுக் காலம் 1.27 நிமிடங்கள் மட்டுமேயாகும். பொதுவாக ருபீடியம் உற்பத்தி இயந்திரங்கள் மூலமே அவ்விடத்தில் ருபீடியம் உற்பத்தி செய்யப்படுகிறது.[3]

உருபீடியம்–82 குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ருபீடியம்-82 குளோரைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
(82Rb) ருபீடியம் குளோரைடு
இனங்காட்டிகள்
132486-03-4 Y
ATC code V09GX04
ChemSpider 64457 Y
InChI
  • InChI=1S/ClH.Rb/h1H;/q;+1/p-1/i;1-3 Y
    Key: FGDZQCVHDSGLHJ-RYDPDVNUSA-M Y
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D05773 Y
பப்கெம் 71357
  • [Cl-].[82Rb+]
பண்புகள்
ClRb
வாய்ப்பாட்டு எடை 117.371 கி மோல்−1
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் சீசியம் குளோரைடு

இலித்தியம் குளோரைடு
பொட்டாசியம் குளோரைடு
ருபீடியம் குளோரைடு
சோடியம் குளோரைடு

மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Th Wackers, Frans J; Bruni, Wendy; Zaret, Barry L (2007-11-19). "Rubidium-82 Generator". Nuclear cardiology: the basics : how to set up and maintain a laboratory. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58829-924-6.
  2. Ballinger, James R. (2009). "PET Radiopharmaceuticals in Nuclear Cardiology: Current Status and Limitations". Integrating Cardiology for Nuclear Medicine Physicians. பக். 379–385. doi:10.1007/978-3-540-78674-0_32. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-78673-3. 
  3. K. L. Gould et al. "Clinical feasibility of positron cardiac imaging without a cyclotron using generator-produced rubidium-82." Journal of the American College of Cardiology 1986;7:775-789. [1]

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருபீடியம்–82_குளோரைடு&oldid=3521122" இலிருந்து மீள்விக்கப்பட்டது