உருப்பெறா நிலை

வேதியியல், படிகவியல் மற்றும் விரிவான பார்வையில் இன்னும் பல இயற்கை அறிவியலின் பிரிவுகளில், உருப்பெறா நிலை என்பது ஒரு பொருளொன்று ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவத்தைப் பெறாத நிலையைக் குறிக்கும்.

படிகவியலை மற்றும் கருத்திற்கொண்டோமேயானால், படிக வடிவமற்ற பொருளென்பது நீண்ட தொடர் வரிசையளவிற்கு மூலக்கூறு நிலையில் குறிப்பிட்ட படிக ஒழுங்கேதும் பெறாத நிலையைக் குறிப்பதாகும்.

வேதியியலின் வரலாற்றில் படிக உருவமற்ற நிலையானது மிகச்சரியான அணுநிலை படிகக்கூடு அமைப்பின் இயைபைப்  பற்றி  அறியப்படுவதற்கு முன்பாகவே அறியப்பட்டிருந்தது.[1] உருவமற்ற நிலை என்ற கருத்து கலை (ஓவியம்),[2] உயிரியல், தொல்லியல் மற்றும்  மெய்யியல்[3] ஆகியவற்றிலும் ஒழுங்கற்ற, அமைப்புக்குட்படாத அல்லது உருவமற்ற பொருட்களின் இயல்பாகக் குறிப்பிடப்படுகிறது.

மேலும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. (Gmelin 1872)
  2. (Weiss 1994)
  3. Solovyof, 2005

வெளிப்புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருப்பெறா_நிலை&oldid=2749380" இருந்து மீள்விக்கப்பட்டது