உருளைக் கிழங்கு குடும்பம் (தாவரவியல்)
உருளைக் கிழங்கு குடும்பம் (தாவரவியல்) என்பது (இலத்தீன்:Solanaceae; ஆங்கிலம்:nightshades) பூக்கும் தாவரங்களிலுள்ள ஒரு பெரிய குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் 98 பேரினங்களும். அவற்றினுள் ஏறத்தாழ 2,700 இனங்களும் உள்ளன.[1] இக்குடும்பத் தாவரங்களுள் 21 பேரினங்களும். 700 க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் இந்தியாவில் உள்ளன.
தோற்றம்தொகு
வளரியல்புதொகு
பெரும்பாலும் ஓராண்டு சிறுசெடிகளாக உள்ளன. (எ.கா. 'சொலானம் மெலாஞ்சினா') சில புதர் செடிகளாகவும் உள்ளன. (எ.கா. 'சொலானம் டார்வம்' (சுண்டைக்காய்) மற்றும் அரிதாக மரங்கள் (எ.கா. 'சொலனம். செய்சான்சியம்') இக்குடும்பத்தில் காணப்படுகின்றன.
குறிப்புகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ Olmstead, R.G. and Bohs, L. 2007. A Summary of molecular systematic research in Solanaceae: 1982-2006. Acta Hort. (ISHS) 745:255-268
புற இணைய இணைப்புகள்தொகு
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- இக்குடும்பப் பேரினங்களின் பட்டியலைக் கொண்டுள்ள இணையதளம் பரணிடப்பட்டது 2021-04-21 at the வந்தவழி இயந்திரம்
- The plant list என்ற இணையதளத்தின் பூக்குடும்ப பட்டியல் பக்கம்
- இங்கிலாந்தின் kew [தொடர்பிழந்த இணைப்பு] தோட்ட இணையப்பக்கம்