முதன்மை பட்டியைத் திறக்கவும்
Calopogon multiflorus தாவரத்தின் உருவவியல

உயிரியலில் உருவவியல் (Morphology) என்பது உயிரினங்களின் உருவம், அமைப்பு பற்றியும், அவற்றின் விசேட இயல்புகள் பற்றியுமான அறிவியல் ஆகும்.[1][2][3][4][5][6][7]

உருவவியலில் உயிரினத்தின் அமைப்பு, வடிவம், நிறம், அமைந்திருக்கும் ஒழுங்கு போன்ற வெளித் தோற்றமும்)[8] , உள் உறுப்புக்களின் வடிவம் அமைப்பும் கருத்தில் கொள்ளப்படும். உடற்கூற்றியலில், உயிரினங்களில் குறிப்பிட்ட வடிவம் கட்டமைக்கப்படும் விதமும் உயிரணுக்கள், இழையங்கள் மட்டத்தில் ஆராயப்படும். உருவவியலில், அவ்வாறின்றி, உயிரினத்தினதோ, அல்லது அதன் பகுதிகளினதோ முழுமையான தோற்றம் (gross structure) பற்றிய அறிவு பெறப்படும்.

உயிரியல் வகைப்பாட்டில் உயிரினங்களின் உருவவியல் அறிவு முக்கிய இடம் பெறுகின்றது.

விளக்கப் படங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Morphology". http://www.askoxford.com.+பார்த்த நாள் 2010-06-24.
  2. "Morphology". Merriam Webster.com. பார்த்த நாள் 2010-06-24.
  3. "Morphology". dictionary.cambridge.org. பார்த்த நாள் 2010-06-24.
  4. "Morphology". encarta.msn.com. பார்த்த நாள் 2010-06-24.
  5. "Morphology". www.medterms.com. பார்த்த நாள் 2010-06-24.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Morphology". dictionary.reference.com. பார்த்த நாள் 2010-06-24.
  7. "Morphology". http://www.dictionary.net/.+பார்த்த நாள் 2010-06-24.
  8. "morphology". Encyclopædia Britannica. பார்த்த நாள் 2009-04-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருவவியல்&oldid=2733609" இருந்து மீள்விக்கப்பட்டது