உருவான்வெல்லைக் கோட்டை
உருவான்வெல்லைக் கோட்டை (Ruwanwella fort) என்பது போர்த்துக்கேயரால் 1590 களில் கேகாலையின் உருவான்வெல்லையில் ஆரம்பத்தில் அரண்மிக்க ஆதார முகாமாகக் கட்டப்பட்டது.[1][2] இது 1655 இல் ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டு, மரக் கோட்டையை அமைத்தனர்.[3] ஆனால் சில வருடங்களில் அதனைக் கைவிட்டனர்.[4] 1817 இல், பிரித்தானியர் அவ்விடத்தில் இரு கொத்தளங்களுடன் கற்கோட்டையைக் கட்டினர்.[5]
உருவான்வெல்லைக் கோட்டை | |
---|---|
கேகாலை, இலங்கை | |
ஆள்கூறுகள் | 7°02′46″N 80°15′15″E / 7.045984°N 80.254049°E |
வகை | பாதுகாப்புக் கோட்டை |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | இலங்கை அரசாங்கம் |
மக்கள் அனுமதி |
இல்லை |
நிலைமை | நன்று |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1817 |
கட்டியவர் | பிரித்தானியர் |
உசாத்துணை
தொகு- ↑ Valentijn, François; Arasaratnam, Sinnappah (1978). François Valentijn's Description of Ceylon. Hakluyt Society. p. 146. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-904180-06-0.
- ↑ Abeyasinghe, Tikiri (1966). Portuguese Rule in Ceylon, 1594–1612. Lake House Investments. p. 28.
- ↑ "Ruwanwella". Atlas of Mutual Heritage. பார்க்கப்பட்ட நாள் 19 நவம்பர் 2014.
- ↑ "Forte de Ruwanwella". பார்க்கப்பட்ட நாள் 18 நவம்பர் 2014.
- ↑ Fernando, Kishanie S. (29 ஆகத்து 2005). "Fort of Ruwanwella – A Historic Fort and a Wayside Ambalama". The Daily Mirror.
மேலதிக வாசிப்பு
தொகு- Nelson, W. A.; de Silva, Rajpal Kumar (2004). The Dutch Forts of Sri Lanka – The Military Monuments of Ceylon. Sri Lanka Netherlands Association.
வெளி இணைப்புகள்
தொகு- Ruwanwella (டச்சு)