உரூபி எம்புரோம்
உரூபி எம்புரோம் (Ruby Hembrom) இந்தியாவிலுள்ள மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரத்தைத் தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற வெளியீடு மற்றும் காப்பக அமைப்பான ஆதிவாணி என்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆவார்.[1][2][3][4][5]
உரூபி எம்புரோம் Ruby Hembrom | |
---|---|
பிறப்பு | கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | வெளியீட்டாளர் |
அமைப்பு(கள்) | ஆதிவாணி |
எம்புரோம் ஆதிவாணி என்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆவார். ஆதிவானி என்பது "சந்தல் மக்களின் குரல்" ஆகும். கொல்கத்தா இறையியலாளர் திமோதியாசு எம்புரோமுக்கும் அவரது மனைவி எல்வீனாவுக்கும் மகனாகப் பிறந்தார்.[6][7]
2013 ஆம் ஆண்டில், பழங்குடி சித்தாந்தம், சிந்தனை மற்றும் அறிவுக்கான பரிசான ஆதிவாசி ஊறுகாய் என்ற விருதை இவர் நிறுவியுள்ளார். ஆதிவாசிகள் அவர்களின் வாழ்க்கை, போராட்டங்கள் மற்றும் வெற்றிகளின் வெளியிடப்படாத கதைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்து பின்னர் அவற்றை வெளியிட்டார்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lending a Voice - Indian Express". archive.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-08.
- ↑ greeneditor (2016-02-12). "Women of Worth: About the Nominee - Ruby Hembrom". Women Of Worth (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-08.
- ↑ "adivaani: Documenting The Spirit Of The Adivasis | TCR". The Curious Reader (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2019-07-24. பார்க்கப்பட்ட நாள் 2022-10-08.
- ↑ Sumati Yengkhom (Dec 31, 2013). "Ruby Hembrom: Voice of the santhals | Kolkata News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-17.
- ↑ "Stories of the Santhals, by the Santhals". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-17.
- ↑ "Its time Adivasis wrote, spoke about their anguish- Indian Express". archive.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-18.
- ↑ Karak, Madhuri (2022-08-20). "Title Deeds". Fifty Two. பார்க்கப்பட்ட நாள் 2023-04-28.
- ↑ "A new voice", The Hindu (in Indian English), 2013-08-30, பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X, பார்க்கப்பட்ட நாள் 2024-10-13