உரூப்குமாரி சவுத்ரி
இந்திய அரசியல்வாதி
உரூப்குமாரி சவுத்ரி (Rupkumari Choudhary) (பிறப்பு 5 சூலை 1976) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் சத்தீசுகர் மாநிலம் மகாசமுந்த் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று இந்திய மக்களவை உறுப்பினர் ஆனார்.[1][2] முன்னதாக இவர் 2013-இல் சத்தீசுகர் சட்டமன்ற உறுப்பினராக பாசனா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உரூப்குமாரி சவுத்ரி | |
---|---|
மக்களவை உறுப்பினர் (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 | |
உறுப்பினர்-சத்தீசுகர் சட்டப் பேரவை | |
பதவியில் 2013–2018 | |
முன்னையவர் | தேவேந்திர பகதூர் சிங் |
பின்னவர் | தேவேந்திர பகதூர் சிங் |
தொகுதி | பன்சா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 சூலை 1976 தனபாலி, மகாசமுந்து மாவட்டம், சத்தீசுகர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ஓம்பிரகாசு சவுத்ரி (தி. 1993) |
பிள்ளைகள் | 1 மகன் , 2 மகள்கள் |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | கரியாபந்து , சத்தீசுகர் |
வேலை | விவசாயம் |
மூலம்: [1] |