உரூம் சுல்தானகம்

ரும் சுல்தானகம்[a] என்பது ஒரு துருக்கிய-பாரசீக[7][8][9][10] சன்னி இசுலாமிய அரசு ஆகும். 1071ஆம் ஆண்டு நடைபெற்ற மன்சிகெர்து யுத்தத்திற்குப் பிறகு அனத்தோலியாவிற்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, பைசாந்தியப் பேரரசு மற்றும் அனத்தோலியாவின் மக்களை (ரும்) வெற்றி கொண்டு செல்யூக் துருக்கியர்கள் இந்த அரசை நிறுவினர். நடுக்கால கிழக்கு உரோமைப் (பைசாந்தியம்) பேரரசு மற்றும் அதன் மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல் ரும் ஆகும். இச்சொல் தற்போதைய துருக்கிய மொழியிலும் பயன்படுத்தப்படுகிறது.[11][12]

ரும் சுல்தானகம்
1077–1308
கொடி of ரும்
ரும் செல்யூக்குகளால் பயன்படுத்தப்பட்ட இரட்டைத் தலைக் கழுகு
இரண்டாம் கய்குஷ்ராவ் பயன்படுத்திய சிங்கம் மற்றும் சூரியன் of ரும்
இரண்டாம் கய்குஷ்ராவ் பயன்படுத்திய சிங்கம் மற்றும் சூரியன்
Expansion of the Sultanate c. 1100–1240
Expansion of the Sultanate c. 1100–1240
நிலைசுல்தானகம்
தலைநகரம்
பேசப்படும் மொழிகள்அரபி (இறையியல்)[1]
பாரசீகம் (அரசு, அவை, இலக்கியம், பொது வழக்கு)[2][3]
பழைய அனத்தோலியத் துருக்கியம் (பொது வழக்கு)[4]
பைசாந்தியக் கிரேக்கம் (நீதிமன்றம்)[5]
சமயம்
சுன்னி இசுலாம் (அரசு மதம்), கிரேக்க மரபுவழித் திருச்சபை (மக்கள்)
அரசாங்கம்மரபுவழி முடியரசு
மூவர் ஆட்சி (1249–1254)
இருவர் ஆட்சி (1257–1262)
சுல்தான் 
• 1077–1086
சுலைமான் இப்னு குதல்மிசு (முதல்)
• 1303–1308
இரண்டாம் மெசுத் (கடைசி)
வரலாறு 
• மன்சிகெர்து யுத்தம்
1071
1077
• கோசு தக்கு யுத்தம்
1243
• கரமனிடு படையெடுப்பு
1308
முந்தையது
பின்னையது
பைசாந்தியப் பேரரசு
செல்யூக் பேரரசு
தனிசுமெந்திகள்
மெங்குசெகிடுகள்
சல்துகிடுகள்
அர்துகிடுகள்
அனத்தோலிய பெய்லிக்குகள்
ஈல்கானரசு
தற்போதைய பகுதிகள்துருக்கி
1190ல் ரும் செல்யூக் சுல்தானகம்.
செல்யூக்குகளின் படையெடுப்பு.

குறிப்புகள் தொகு

  1. Modernly referred to as Anatolian Seljuk Sultanate[6]

மேற்கோள்கள் தொகு

  1. International Journal of Turkish Studies. 11-13. University of Wisconsin. 2005. p. 8. 
  2. Grousset, Rene, The Empire of the Steppes: A History of Central Asia, (Rutgers University Press, 2002), 157; "...the Seljuk court at Konya adopted Persian as its official language."
  3. Bernard Lewis, Istanbul and the Civilization of the Ottoman Empire, (University of Oklahoma Press, 1963), 29; "The literature of Seljuk Anatolia was almost entirely in Persian...".
  4. Mehmed Fuad Koprulu (2006). Early Mystics in Turkish Literature. பக். 207. 
  5. Andrew Peacock and Sara Nur Yildiz, The Seljuks of Anatolia: Court and Society in the Medieval Middle East, (I.B. Tauris, 2013), 132; "The official use of the Greek language by the Seljuk chancery is well known".
  6. Beihammer, Alexander Daniel (2017). Byzantium and the Emergence of Muslim-Turkish Anatolia, ca. 1040-1130. New York: Routledge. p. 15.
  7. Bernard Lewis, Istanbul and the Civilization of the Ottoman Empire, 29; "Even when the land of Rum became politically independent, it remained a colonial extension of Turco-Persian culture which had its centers in Iran and Central Asia","The literature of Seljuk Anatolia was almost entirely in Persian ..."
  8. "Institutionalisation of Science in the Medreses of pre-Ottoman and Ottoman Turkey", Ekmeleddin Ihsanoglu, Turkish Studies in the History and Philosophy of Science, ed. Gürol Irzik, Güven Güzeldere, (Springer, 2005), 266; "Thus, in many of the cities where the Seljuks had settled, Iranian culture became dominant."
  9. Andrew Peacock and Sara Nur Yildiz, The Seljuks of Anatolia: Court and Society in the Medieval Middle East, (I.B. Tauris, 2013), 71-72
  10. Turko-Persia in Historical Perspective, ed. Robert L. Canfield, (Cambridge University Press, 1991), 13.
  11. Alexander Kazhdan, "Rūm" The Oxford Dictionary of Byzantium (Oxford University Press, 1991), vol. 3, p. 1816. Paul Wittek, Rise of the Ottoman Empire, Royal Asiatic Society Books, Routledge (2013), p. 81: "This state too bore the name of Rûm, if not officially, then at least in everyday usage, and its princes appear in the Eastern chronicles under the name 'Seljuks of Rûm' (Ar.: Salâjika ar-Rûm). A. Christian Van Gorder, Christianity in Persia and the Status of Non-muslims in Iran p. 215: "The Seljuqs called the lands of their sultanate Rum because it had been established on territory long considered 'Roman', i.e. Byzantine, by Muslim armies."
  12. Shukurov 2020, ப. 145.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரூம்_சுல்தானகம்&oldid=3777525" இலிருந்து மீள்விக்கப்பட்டது