உரோசன் தலால்
உரோசன் தலால் (Roshen Dalal பிறப்பு 1952) ஓர் இந்திய வரலாற்றாசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இந்திய பண்டைய வரலாறு தொடர்பாக முனைவர் பட்டம் பெற்றவர். [1] [2] [3] முசோரியில் பிறந்த இவர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனது பள்ளிக் கல்வியினைப் பயின்றார். மும்பை பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டத்திற்குப் பிறகு, புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பண்டைய இந்திய வரலாற்றில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். பள்ளி மற்றும் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.மேலும் இந்திய வரலாறு, மதம் மற்றும் தத்துவம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் தேராதூனில் வசிக்கிறார். [4] [5]
வாழ்க்கை
தொகுஉரோசன் தலால் 1952 இல் இந்தியாவின் முசோரியில் பிறந்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
தொகு- தி பஃபின் ஹிஸ்டரி ஆஃப் இந்தியா (2 தொகுதிகள்) பெங்குயின் புக்ஸ் இந்தியா, 1997.
- தெ ரிலீஜியன்ஸ் ஆஃப் இந்தியா:எ கன்சயிஸ் கைடு டூ நைன் மேஜர் ஃபெய்த்ஸ்
- ஹிந்துயிசம்
- தெ காம்பேக்ட் டைம்லைன் ஹிஸ்டரி ஆஃப் தெ வேர்ல்டு
- தெவேதாஸ்:அன் இன்ட்ரோடக்சன் டூ ஹிந்துயிசம் சேக்ரட் டெக்ஸ்ட்ஸ்
- தி பஃபின் ஹிஸ்டரி ஆஃப் தி வேர்ல்ட் (2 தொகுதிகள்) பென்குயின் புக்ஸ் இந்தியா, 2014.
சான்றுகள்
தொகு- ↑ "Interview with Roshen Dalal – Author of The Puffin History of the World".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ "Roshen Dalal".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ "Roshen Dalal".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ "Roshen Dalal - Author details".
{{cite web}}
: Missing or empty|url=
(help) - ↑ Krithika, R.. "A different kind of history book".