உறவாடும் நெஞ்சம்
தேவராஜ்-மோகன் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உறவாடும் நெஞ்சம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சந்திரகலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
உறவாடும் நெஞ்சம் | |
---|---|
இயக்கம் | தேவராஜ்-மோகன் |
தயாரிப்பு | வி. கந்தசாமி தேவராஜ்-மோகன் ஸ்ரீ விஷ்ணுபிரியா கிரியேஷன்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவகுமார் சந்திரகலா |
வெளியீடு | நவம்பர் 27, 1976 |
நீளம் | 3764 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[4]
வ. எண். | பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
1 | ஒரு நாள் உன்னோடு | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 04:12 |
2 | நினைத்ததெல்லாம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 03:10 |
3 | டியர் அங்கிள் | மலேசியா வாசுதேவன் | 03:28 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Uravadum Nenjam (1976)". Screen4Screen. Archived from the original on 24 June 2021. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "ആറു മണിക്കൂർ (1978)". malayalasangeetham.info (in மலையாளம்). Archived from the original on 4 September 2017. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "6. கவுண்டமணி, வடிவேலுவிற்கு முன்னோடி இவர்தான்! சுருளி ராஜன்!" (in ta). தினமணி. 27 July 2019 இம் மூலத்தில் இருந்து 22 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210522024541/https://www.dinamani.com/junction/marakka-mudiyatha-thirai-mugangal/2019/jul/27/actor-suruli-rajan-life-films-and-death-3202691.html.
- ↑ "Uravaadum Nenjam Tamil EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 1 October 2020. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.