உறுதிக்கலவை தொழில்நுட்பம்

உறுதிக்கலவைத் தொழில்நுட்பம் (Concrete Technology) என்பது கட்டுமானப் பொறியியலோடு தொடர்புடையதாகும். பெரும்பாலான நவீன கட்டுமானங்கள் இந்த உறுதிக்கலவைத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தியே எழுப்பப்படுகின்றன.

விகிதாச்சார கலவைதொகு

உறுதிக்கலவை என்பது பைஞ்சுதை (Cement), சிறிதாக உடைக்கப்பட்ட கற்கள் (Coarse Aggregate), மணல் (Fine Aggregate) மற்றும் நீர் ஆகியவற்றின் விகிதாச்சார கலவையாகும். உறுதிக்கலவையை திண்காறை என்று வழங்குவதும் உண்டு.