முதன்மை பட்டியைத் திறக்கவும்

உலக அமைதி நாள்

உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளில் அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.[1]. இந்நாள் முன்னர் 1981இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது.[2] ஆனாலும் 2002 இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுகிறது.

உலக அமைதி நாள்

Flag of the United Nations.svg
அமைதிப் புறா (உலக அமைதி நாள் 2006)

தேதி செப்டம்பர் 21
அமைவு அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும்
முதலாவது நிகழ்வு செப்டம்பர் 21 1981
கடைசி நிகழ்வு செப்டம்பர் 21 2006

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_அமைதி_நாள்&oldid=2418612" இருந்து மீள்விக்கப்பட்டது