உலக சைவ மாநாடுகள்
உலக சைவப் பேரவையினால் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மாநாடுகள்
உலக சைவ மாநாடுகள் எனப்படுபவை உலக சைவப் பேரவையினால் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மாநாடுகள் ஆகும்.
இந்த மாநாடுகள் தமிழ்வழி வழிபாடு, திருமுறை வாழிபாடு, பண்ணிசை ஆகியவற்றை ஊக்குவிக்கின்றன.
மாநாடுகள்
தொகு- 1985 - ஐக்கிய இராச்சியம் - இலண்டன்
- சிங்கப்பூர்
- பிரான்சு
- இலங்கை
- தென்னாப்பிரிக்கா
- இந்தியா - தஞ்சை
- கனடா
- மொரிசியசு
- மலேசியா
- அசுத்திரேலியா
- சுவிட்சர்லாந்து
- 2010 - இந்தியா - சிதம்பரம்