உலம்பார்து மொழி

உலம்பார்து மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ரோமானிய மொழிகளுள் ஒன்றாகும். இது இத்தாலி, சுவித்தர்லாந்து, லோம்பார்தி ஆகிய நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ 3.5 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

Lombard
Lombard/Lumbaart (WL), Lombard (EL)
நாடு(கள்) இத்தாலி,  சுவிட்சர்லாந்து
பிராந்தியம்வார்ப்புரு:நாட்டுத் தகவல் Lombardy, வார்ப்புரு:நாட்டுத் தகவல் Piedmont (Italy),வார்ப்புரு:நாட்டுத் தகவல் Ticino (Swiss canton), வார்ப்புரு:நாட்டுத் தகவல் Grigioni (Swiss canton, southern valleys).
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
3.5 million[1]  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2roa
ISO 639-3lmo
Lombard in Europe

மேற்கோள்கள்தொகு

  1. http://www.istat.it/salastampa/comunicati/non_calendario/20070420_00/testointegrale.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலம்பார்து_மொழி&oldid=2229077" இருந்து மீள்விக்கப்பட்டது