உலர் ஊதுதல்

தங்கத்தைப் பிரிக்கும் முறை

உலர் ஊதுதல் (Dry blowing) என்பது தண்ணீரைப் பயன்படுத்தாமல் உலர்ந்த மண்ணிலிருந்து தங்கத் துகள்களைப் பிரித்தெடுக்கும் ஒரு செயல் முறையாகும். இந்த முறையைப் பயன்படுத்துவதற்கு உதவும் சிறப்பு இயந்திரம் உலர் ஊதுகுழல் என்று அழைக்கப்படுகிறது. உலர் ஊதுதல் தூற்றுதல் செயல்முறையின் ஒரு வடிவம் ஆகும்.

1891 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இசுடெட்மேன் என்பவரால் வண்டல் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கு ஆத்திிரேலியாவில் உள்ள ஏழ்மையானவர்களுக்கான குடியிருப்புத் தளங்களில் வண்டல் தங்கம் கண்டறியப்பட்டது. முர்ச்சிசன் நகரம் மிகப்பெரிய உலர் ஊதுதல் தங்கம் கிடைக்கும் பகுதிகளில் ஒன்றாக மாறியது. புகைப்படம் 2016

செயல்முறைகள்

தொகு

உலர்ந்த மண்ணை உயரத்திலிருந்து ஒரு பாத்திரத்தில் கொட்டுவது ஒரு முறையாகும். வீசும் காற்று இலேசான் தூசியை அகற்ற இம்முறை அனுமதிக்கிறது. அடர்த்தியான தங்கத் துகள்அள் பாத்திரத்தில் விழும்.[1]

கனிவளம் நாடுநர் ஒரு பாத்திரத்தைைப் பயன்படுத்தி தங்கத் துகள்கள் கலந்துள்ள உலர்ந்த மண்ண காற்றில் மேல் நோக்கி எறிந்து கீழே விழும் அடர்த்தியான தங்கத் துகள்களை பாத்திரத்தில் பிடிப்பார் என்பது மாற்று முறையாகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Swirk: Success of early mining methods
  2. "Geology.com: Gold Prospecting - Alluvial & General". Archived from the original on 2010-01-22. பார்க்கப்பட்ட நாள் 2024-01-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலர்_ஊதுதல்&oldid=4108562" இலிருந்து மீள்விக்கப்பட்டது