உலூசியா மலை
உலூசியா மலை (Mount Lucia) மலேசியாவின் சபா மாநிலம் தாவாவ் பிரிவில் அமைந்துள்ள ஓர் எரிமலை கூம்பு மலையாகும்.[1] தோராயமாக இம்மலை 1,201 மீட்டர் (3,940 அடி) உயரம் கொண்டுள்ளது.[2]
உலூசியா எரிமலை Mount Lucia | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,201 m (3,940 அடி) |
ஆள்கூறு | 4°28′12″N 117°56′21.84″E / 4.47000°N 117.9394000°E |
புவியியல் | |
அமைவிடம் | தாவாவ் பிரிவு, சபா, மலேசியா |
நிலவியல் | |
கடைசி வெடிப்பு | ஒலோசீன் |
நிலவியல்
தொகுகடையூழிக்கடுத்த ஈற்றயலடுக்கு காலத்தின் பிற்பகுதியில் உலூசியா மலை தோன்றியது.[3][4][5] தாவாவ் எரிமலை வயலில் உள்ள மரியா மலையுடன் சேர்ந்து, மலைகள் பிளேசியோகிளேசு, குவார்ட்சு மற்றும் பிற படிக தாதுக்கள் கொண்ட சாம்பல் எரிமலை பாறைகளால் ஆனது.[4]
வரலாறு
தொகு1979 ஆம் ஆண்டு முதல் இது தாவாவ் மலைப் பூங்காவின் ஒரு பகுதியாக உள்ளது. காடு மலையேற்ற நடவடிக்கைகள் பூங்காவால் கவனிக்கப்படுகின்றன. இங்கு வனப் பாதை மக்டலேனா மலை மற்றும் மரியா மலைக்கு செல்கிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lagatah Toyos (15 July 2018). "World's new tallest tree in Tawau Hills Park". Daily Express. Archived from the original on 20 May 2019. பார்க்கப்பட்ட நாள் 20 May 2019.
There are three main peaks in the form of extinct volcanoes, which were last active about 27,000 years ago, namely Mt Magdalena, Mt Lucia and Mt Maria.
- ↑ "Introduction to Tawau Hills Park". Tawau Hills Park. Archived from the original on 5 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 20 May 2019.
- ↑ Geological Survey Department. British Territories in Borneo (1968). Bulletin - Geological Survey Department, British Territories in Borneo. H.M. Stationery Office.
- ↑ 4.0 4.1 Sanudin Tahir; Baba Mustafa; Ismail Abd Rahim (2010). "Geological heritage features of Tawau volcanic sequence, Sabah". Bulletin of the Geological Society of Malaysia, Geology Programme, School of Science and Technology, Universiti Malaysia Sabah: 1 இம் மூலத்தில் இருந்து 17 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190517100552/https://gsm.org.my/products/702001-100383-PDF.pdf. பார்த்த நாள்: 20 May 2019.
- ↑ "General geology of Sabah [Semporna Peninsula]". Government of Sabah. Archived from the original on 18 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 20 May 2019.
- ↑ "Activities at Tawau Hills Park". Tawau Hills Park. Archived from the original on 18 May 2019. பார்க்கப்பட்ட நாள் 20 May 2019.