உலோதியன் தீவு வனவிலங்கு சரணாலயம்

மேற்கு வங்காளத்திலுள்ள வனவிலங்கு சரணாலயம்

உலோதியன் தீவு வனவிலங்கு சரணாலயம் (Lothian Island Wildlife Sanctuary) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் அமைந்துள்ளது.

உலோதியன் தீவு வனவிலங்கு சரணாலயம்
Lothian Island Wildlife Sanctuary
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)
Map showing the location of உலோதியன் தீவு வனவிலங்கு சரணாலயம் Lothian Island Wildlife Sanctuary
Map showing the location of உலோதியன் தீவு வனவிலங்கு சரணாலயம் Lothian Island Wildlife Sanctuary
இந்திய வரைபடம்
Map showing the location of உலோதியன் தீவு வனவிலங்கு சரணாலயம் Lothian Island Wildlife Sanctuary
Map showing the location of உலோதியன் தீவு வனவிலங்கு சரணாலயம் Lothian Island Wildlife Sanctuary
உலோதியன் தீவு வனவிலங்கு சரணாலயம் (இந்தியா)
அமைவிடம்மேற்கு வங்காளம், இந்தியா
அருகாமை நகரம்பிரேசர்கஞ்சு
ஆள்கூறுகள்21°39′49″N 88°19′44″E / 21.6637°N 88.3288°E / 21.6637; 88.3288[1]
பரப்பளவு38 km2 (15 sq mi)
நிறுவப்பட்டது1976

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ளது. உவர் நீர் முதலைகள், ஒலிவ நிறச் சிற்றாமைகள், புள்ளிமான்கள், காட்டுப் பூனைகள் மற்றும் செம்முகக் குரங்குகள் ஆகிய விலங்குகள் உலோதியன் தீவு வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளன.

வெப்பமண்டல சதுப்பு நிலக் காட்டில் சதுப்புநிலத் தாவரங்கள் உள்ளன. இவை விலங்குகள் வாழ்விடத்திற்கான அடர்த்தியான உறையை வழங்குகின்றன.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Lothian Island Sanctuary". protectedplanet.net. Archived from the original on 15 July 2014. பார்க்கப்பட்ட நாள் 14 January 2012.
  2. "Wildlife Wing :: Directorate of Forests Govt. of West Bengal". www.wildbengal.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-11.