உல்ம்
உல்ம் என்பது இடாய்ச்சுலாந்து நாட்டின் பாடன்-வுயர்ட்டம்பெர்கு மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இதுவே உல்ம் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இந்நகரம் தனுபே ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 2006-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இதன் மக்கட்தொகை 120,000 ஆகும்.
உல்ம் | |
சின்னம் | அமைவிடம் |
செயலாட்சி (நிருவாகம்) | |
நாடு | இடாய்ச்சுலாந்து |
---|---|
மாநிலம் | பாடன்-வுர்ட்டம்பெர்க் |
நிரு. பிரிவு | Tübingen |
மாவட்டம் | Urban district |
City subdivisions | 18 Stadtteile |
நகர முதல்வர் | Ivo Gönner (SPD) |
அடிப்படைத் தரவுகள் | |
பரப்பளவு | 118.69 ச.கி.மீ (45.8 ச.மை) |
ஏற்றம் | 500 m (1641 ft) |
மக்கட்தொகை | 1,20,925 (31 திசம்பர் 2006) |
- அடர்த்தி | 1,019 /km² (2,639 /sq mi) |
வேறு தகவல்கள் | |
நேர வலயம் | ஒஅநே+1/ஒஅநே+2 |
வாகன அனுமதி இலக்கம் | UL |
அஞ்சல் குறியீடுs | 89073–89081 |
Area codes | 0731, 07304, 07305, 07346 |
இணையத்தளம் | www.ulm.de
|
இந்நகரம் இங்கு அமைந்துள்ள உலகின் மிக உயரமான உல்ம் மின்ஸ்ட்டர் தேவாலயத்திற்காகவும் ஆல்பர்ட்டு ஐன்ஸ்ட்டைன் பிறந்த இடம் என்பதற்காகவும் அறியப்படுகிறது.