இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள்

இடாய்ச்சுலாந்து மொத்தம் 16 மாநிலங்களைக் கொண்டது

பட்டியல்தொகு

தமிழில் இடாய்ச்சு மொழியில்
இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள் தலைநகரம் Bundesland Hauptstadt
1 பாடன்-வுயர்ட்டம்பெர்கு இசுடுட்கார்ட் Baden-Württemberg Stuttgart
2 பாயெர்ன் மியுன்சென் (Freistaat) Bayern München
3 பெர்லின் - Berlin -
4 பிரண்டென்பேர்க் பொட்ஃசுடம் Brandenburg Potsdam
5 பிரேமன் பிரேமன் (Freie Hansestadt) Bremen Bremen
6 ஆம்பேர்க் - (Freie und Hansestadt) Hamburg -
7 ஃகென்சன் வீசுபாடன் Hessen Wiesbaden
8 மெக்லென்பேர்க் - ஃவொர்ப்போமெர்ன் சுவேரீன் Mecklenburg-Vorpommern Schwerin
9 நீடர்சாழ்சென் ஆனோவர் Niedersachsen Hannover
10 நோர்டுஃகைன் - வெசிட்டுஃவாலென் டியூசல்சல்டோர்ஃவு Nordrhein-Westfalen Düsseldorf
11 ரைன்லண்ட் - இப்ஃவால்சு மைன்ஸ் Rheinland-Pfalz Mainz
12 சார்லாந்து சார்புரூக்கன் Saarland Saarbrücken
13 சாக்சனி திரெசுடன் (Freistaat) Sachsen திரெசுடன்
14 சாழ்சென்-அன்ஃகால்ட் மாகுடெபேர்க் Sachsen-Anhalt Magdeburg
15 சிழ்லேசுவிக் - ஃகோல்சிட்டைன் கீல் Schleswig-Holstein Kiel
16 ரூரிங்கென் எர்ஃவூர்ட் (Freistaat) Thüringen Erfurt