உல்ம் மினிஸ்டர்
உல்ம் மினிஸ்டர் ("Ulm Minster", இடாய்ச்சு மொழி: Ulmer Münster) என்பது செருமனியில் உல்ம் எனும் இடத்தில் அமைந்துள்ளள லூதரனிய தேவாலயம். இதனுடைய பாரிய அளவு காரணமாக சில வேளைகளில் இது உல்ம் பேராலயமாகவும் கருதப்படுகின்றது. ஆயரின் இருப்பிடம் இல்லாததால் இது பேராலயம் அல்ல.
உல்ம் மினிஸ்டர் | |
---|---|
பதிவு உயரம் | |
Tallest in the world from 1890 to 1901[I] | |
முந்தியது | கோல்ன் கதீட்ரல் |
பிந்தையது | பிடடெல்பியா சிட்டி கோல் |
பொதுவான தகவல்கள் | |
இடம் | உல்ம், செருமனி |
கட்டுமான ஆரம்பம் | 1377 |
நிறைவுற்றது | 1890 |
உயரம் | |
அலைக்கம்ப கோபுரம் | 161.5 m (530 அடி) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | n/a |
மேற்கோள்கள் | |
[1] |
உல்ம் மினிஸ்டர் கோல்ன் கதீட்ரல் போன்று கோதிக் கட்டிடக்கலை காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு 19ம் நூற்றாண்டின் இறுதி பூர்த்தியடையாமல் இருந்தது. இது உலகிலுள்ள மிகவும் உயரமான தேவாலயமும்,[2] 20ம் நூற்றாண்டுக்கு முன் வரை நான்கவது உயரமான கட்டடமாகவும், 161.5 மீட்டர்கள் (530 அடி) கோபுரத்துடன்[2] 768 படிகளுடன் காணப்படுகின்றது.
உசாத்துணை
தொகு- ↑ உல்ம் மினிஸ்டர் at Emporis
- ↑ 2.0 2.1 Oggins, R.O. (2000). "Cathedrals". Metrobooks. Friedman/Fairfax Publishers. பார்க்கப்பட்ட நாள் 6 October 2010.
வெளி இணைப்புக்கள்
தொகு- Ulmer Münster
- Ulm Cathedral at Structurae