உள்ளால்
உள்ளாலா என்னும் நகரம், கர்நாடகத்தின் தென்கன்னட மாவட்டத்தில் உள்ளது. இது துளுவிலும் கன்னடத்திலும் உள்ளால (ಉಳ್ಳಾಲ) என்று அழைக்கப்படும். இது மங்களூர் வட்டத்துக்கு உட்பட்டது. இது மண்ணெண்ணெய் பயன்பாடற்ற முதல் நகராட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.[1]
இணைப்புகள்
தொகு- உள்ளால் நகராட்சியின் தளம் பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்