உள் மீனிடை மேகம்

உள் மீனிடை மேகம் (Local Interstellar Cloud) என்பது 30 ஒளியாண்டுகள் தூரம் விரிந்த மீனிடை மேகமாகும். சூர்ய குடும்பம் தற்போது அண்டத்தில் இருக்கும் இடமாகும். சூர்ய குடும்பம் உட் மீனிடை மேகத்திற்குள் புகுந்து 44,000- 1,50,000 ஆண்டுகள் இருக்கும் எனவும், இன்னும் 10,000 முதல் 20,000 ஆண்டுகள் இந்த இடத்தில் இருக்கலாம் எனவும் கணிக்கின்றனர்.[1] தற்போது உட் மீனிடை மேகம் விருச்சிக கழகத்திலிருந்து (Scorpius-Centaurus Association) வெளிவந்து கொண்டிருக்கிறது.[2] பூமியில் இதனுடைய தாக்கங்கள் சூரியனால் தடுக்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "near-Earth Supernovas – NASA Science". Science.nasa.gov. 2003-01-06. Archived from the original on 2010-03-13. பார்க்கப்பட்ட நாள் 2011-02-01. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Science Nasa: Astronomy Picture of the Day". Antwrp.gsfc.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2011-02-01.
  3. "Science Nasa: "Near-Earth Supernovas"". Science.nasa.gov. 2003-01-06. Archived from the original on 2010-03-13. பார்க்கப்பட்ட நாள் 2011-02-01. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்_மீனிடை_மேகம்&oldid=3860391" இலிருந்து மீள்விக்கப்பட்டது