ஊடுபாலினம்

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்

ஊடுபாலினம் (Intersex) ஊடுபாலியல் சார்ந்த மக்கள் என்பவர் பிறப்பில் நிலவும் அனைத்து பாலியல் பான்மை வேறுபாடுகளில் ஏதாவது ஒன்றை/ பலவற்றைத் தழுவிய ஆண், பெண் உடலோடு பொருந்தாத பிறப்பு வேறுபாடமைந்த தனியர்கள் ஆவர். இந்த பாலியல் வேறுபாடுகளில் குறுமவகங்கள், பாலாக்கிகள், பால்சுரப்புகள், பால் உறுப்புகள் ஆகியன அடங்கும்.[1][2] இந்த வேறுபாடுகளில் பாலுறுப்பு மய்க்கமோ குறுமவகப் புறத்தோற்றவகைச் சேர்மானங்களோ அமையலாம்; ஆனால், இயல்பான XY-ஆண், XX-பெண் சேர்மானங்கள் அமையமாட்டா.[3][4]

மூன்றாம் பன்னாட்டு ஊடுபாலினப் பேரவையில் பங்கேற்றோர், ஊடுபாலின உரிமைகள், மால்ட்டா, திசம்பர் 2013

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

குறிப்புகள்

  1. UN Committee against Torture; UN Committee on the Rights of the Child; UN Committee on the Rights of People with Disabilities; UN Subcommittee on Prevention of Torture and other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment; Juan Méndez, Special Rapporteur on torture and other cruel inhuman or degrading treatment or punishment; Dainius Pῡras Special Rapporteur on the right of everyone to the enjoyment of the highest attainable standard of physical and mental health; Dubravka Šimonoviæ, Special Rapporteur on violence against women its causes and consequences; Marta Santos Pais, Special Representative of the UN Secretary-General on Violence against Children; African Commission on Human and Peoples' Rights; Council of Europe Commissioner for Human Rights; Inter-American Commission on Human Rights (October 24, 2016), "Intersex Awareness Day – Wednesday 26 October. End violence and harmful medical practices on intersex children and adults, UN and regional experts urge", Office of the High Commissioner for Human Rights
  2. "Free & Equal Campaign Fact Sheet: Intersex" (PDF). United Nations Office of the High Commissioner for Human Rights. Archived (PDF) from the original on 4 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 28 மார்ச்சு 2016.
  3. Money, John; Ehrhardt, Anke A. (1972). Man & Woman Boy & Girl. Differentiation and dimorphism of gender identity from conception to maturity. USA: The Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-1405-1.
  4. Domurat Dreger, Alice (2001). Hermaphrodites and the Medical Invention of Sex. USA: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-00189-3.

நூல்தொகை

வெளி இணைப்புகள்

தொகு
  வெளி ஒளிதங்கள்
  " What It's Like To Be Intersex", Lizz Warner, BuzzFeed
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊடுபாலினம்&oldid=3790740" இலிருந்து மீள்விக்கப்பட்டது