மூன்றாம் பால்
மூன்றாம் பாலினம் (Third gender) அல்லது மூன்றாம்பால் (third sex) எனும் கருத்தினம், தங்களாலோ சமூகத்தாலோ ஆண் அல்லது பெண்ணாக வகைப்படுத்த இயலாத தனியர்களைக் குறிக்கும். இது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாலின அமைப்புகள் நிலவும் சமூகத்தில் அமையும் சமூக வகைபாடாகும். மூன்றாம் எனும் சொல் வழக்கமாக "மற்றமை" எனப் பொருள்படும்; சில பண்பாட்டு மானிடவியலால்லர்களும் சமூகவியலாளர்களும் நான்காம்,[1] ஐந்தாம்,[2] and "some"[3] பாலினங்களையும் விளக்கியுள்ளனர்.
உயிரியல் ஒரு மாந்தரின் குறுமவக, உடற்கூற்றுப் பால் ஆணா, பெண்ணா, அல்லது இந்த [[பாலியல் ஈருருவியம் #மாந்தர்கள்|பாலியல் ஈருருவியத்தின்] ] பொதுவாக அமையாத, ஊடுபாலினம் எனப்படும் மயங்கியநிலை வேறுபாடுகளில் ஒன்றா என்பதைத் தீர்மானிக்கிறது.[4][5] என்றாலும், தன் ஆளுமை அடையாளநிலையாக, சமூகத்தால் அடையாளப்படுத்தப்படும் இருப்புநிலையாக ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ அல்லது மற்றமையாகவோ அமைதல், வழக்கமாக அவர்கள் வாழும் குறிப்பிட்ட பண்பாட்டில் தனியரது பாலினப் பாத்திரத்தையும் பாலின அடையாளத்தையும் சார்ந்தமைகிறது. அனைத்துப் பண்பாடுகளும் கச்சிதமாக பாலினப் பாத்திரங்களை வரையறுப்பதில்லை.[6][7][8]
தமிழ்நாடு அரசு மூன்றாம் பாலினத்தாரை தற்போது அங்கீகரிக்க தொடங்கி உள்ளது. அவர்கள் அடையாள அட்டை, மற்றும் இதர சேவைகளைப் பெற மூன்றாம் பால் என தம்மை அடையாளப்படுத்துவதை தமிழ்நாடு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியாவில் இது ஒரு முக்கிய அரசியல் சமூக மாற்றமாக பார்க்கபபடுகிறது.
பாலும் பாலினமும்
தொகுகுறைந்தது 1970 களில், மானிடவியல் அறிஞர்கள் சில பண்பாடுகளில் விளங்கிய பாலினப் பாத்திரங்களைப் பற்றி விவரித்துள்ளனர் ; ஆனால், இருவகைப் பாலினச் சட்டகத்தில் வாழ்ந்த அவர்களால் அப்பாத்திரங்களை விளக்க இயலவில்லை.[3] அதேவேளையில், பெண்ணியம் உயிரியல் பால்பகுப்புக்கும் சமூகப் புனைவாதூளவியல் சார்ந்த பாலினத்துக்கும் இடையிலான வேறுபாட்டைச் சுட்டிக் காட்டியது. நிகழ்கால பாலினப் பயில்வுகள் வழக்கமாக இருபால் அமைப்பு இயல்பானதோ பொதுவானதோ அல்ல என வாதிட்டு வருகிறது.
மானிடவியலாளரான ஜி, பெட்டட்சு our notions of different types of genders (including the attitudes toward the third gender) deeply affect our lives and reflects our values in society என நம்புகிறார். மேலும், பெட்டட்சு, " தற்கால ஆசியாவில் அரசியலும் பாலினம் பாலுணர்வும்" எனும் தனது நூலில் பின்வருமாறு விளக்குகிறார்:[9]
பாலினம் எனும் சொல் நம்மைப் பொறுத்தவரையில் பண்பாட்டு வகையினங்கள், குறியீடுகள்,, நடைமுறைகள், நிறுவனப்பட்ட ஏற்பாடுகள் ஆகியவற்றைச் சார்ந்த குறைந்தது பின்வரும் ஐந்து பால் அல்லது பாலின வகைமைகள் அமைகின்றன: (1) பெண்களும் பெண்ணியமும்; (2) ஆண்களும் ஆணியமும்; (3) ஆண்பெண் பாலினம்:- புறத்தோற்றத்தில் பகுதிப் பெண்ணாகவும் பகுதி ஆணாகவும் உறுதியற்ற பால்/ பாலினம் வாய்ந்தவர்கள்; மேலும் ஊடுபாலினத் தனியர்களாகவும் இருக்கலாம்; இவர்கள் ஆணொருபாகி/ மாதொரு பாகன்களாக அமையலாம்; ஓரளவில் பெண் அல்லது ஆண் பாலுறுப்புகளையோ பாலினப் பான்மைகளையோ பெற்றிருக்கலாம்; (4) பெயர்பாலினர்:- இவர்கள் தம் நடைமுறைகளில் இயல்பு பால்வரம்புகளைக் கடந்த பெயர்பால் உறவினர்; (5) நொதுமல் பாலினர்:- இவர்கள் ஏனுக்குகளைப் போல, பால்/ பாலினமற்றவர்கள்.
ஊடுபாலினரும் மூன்றாம்பாலினரும்
தொகுஊடுபாலினம் சாராத மக்களைப் போலவே சில ஊடுபாலினரும், அவர்கள் ஆண்களைப் போலவோ பெண்களைப் போலவோ புறத்தோற்றத்தில் இருந்தாலும், முற்றிலும் பெண்ணாகவோ முற்றிலும் ஆணாகவோ அடையாளப்படுத்த விரும்பாமல் இருக்கலாம்.[10] ஒரு மருத்துவ மீளாய்வு 8.5–20% ஊடுபாலினர் பாலின வலியுணர்வை வெளிப்படுத்தலைக் காட்டுகிறது;[11] மூன்றாம் 'X' பாலின வகைபாட்டை ஏற்கும் ஆத்திரேலியாவில் எடுத்த சமூகவியல் கள ஆய்வில், வகைமைசாரா பாலியல் பான்மையுள்ளவர்களில் 19% மக்கள் தம் பாலியல் பான்மைகளை "X" அல்லது "மற்றமை" பகுப்பைத் தேர்ந்தெடுத்தனர்; அவர்களில் 52% பெண்ணாகவும், 23% ஆணாகவும் 6% உறுதிபடுத்தமுடியாதவர்களாகவும் புறத்தோற்றத்தில் இருந்தனர்.[12][13] Alex MacFarlane is believed to be the first person in Australia to obtain a birth certificate recording sex as indeterminate, and the first Australian passport with an 'X' sex marker in 2003.[14]
மூன்றாம் ஊடுபாலினப் பேரவை 2013 நவம்பர்/திசம்பர் மாதத்தில் கூடியது. அப்போது அது பால், பாலினப் பதிவு குறித்த அறிக்கையை முத்ன்முதலாக வெளியிட்டது: [15][16][17][18][19][20][21][22][23]
- ஊடுபாலினக் குழந்தைகளையும் ஆண்களையும் பெண்களையும் பதிவு செய்யும்போது அவர்கள் வளர்ந்து தம்மை அடையாளப்படுத்தும்போது வேறுபட்ட பால் அல்லது பாலினத்தை அடையப்படுத்தலாம் எனும் விழிப்புணர்வுடன் செய்தல் வேண்டும்.
- பால் அல்லது பாலின வகைபாட்டை உறுதிபடுத்தி திருத்த தனியரின் வேண்டுதல் சார்ந்த எளிய ஆட்சியியல் வழிமுறையைப் பின்பற்றலாம். அனைத்து முதிர்பருவத்தினரும் பால், பாலின வகைபாட்டைப் புரிந்துகொள்லும் இளைஞரும் ஆண், பெண், இருபால் சாராதோர், பிற பன்முக அடையாளம் ஆகியவற்றில் தம்விருப்பத்தை தேர்வு செய்யலாம். எதிர்காலத்தி, இனம், சமயம், பால், பாலினம் ஆகியவற்றை அடையாளங்களாகப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்வதைத் தவிர்க்கலாம்.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Trumbach, Randolph (1994). London’s Sapphists: From Three Sexes to Four Genders in the Making of Modern Culture. In Third Sex, Third Gender: Beyond Sexual Dimorphism in Culture and History, edited by Gilbert Herdt, 111-36. New York: Zone (MIT). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-942299-82-3
- ↑ Graham, Sharyn (2001), Sulawesi's fifth gender, Inside Indonesia, April–June 2001.
- ↑ 3.0 3.1 Martin, M. Kay; Voorhies, Barbara (1975). "4. Supernumerary Sexes". Female of the Species. New York, N.Y.: Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780231038751. இணையக் கணினி நூலக மைய எண் 1094960.
- ↑ Money, John; Ehrhardt, Anke A. (1972). Man & Woman Boy & Girl. Differentiation and dimorphism of gender identity from conception to maturity. USA: The Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-1405-1.
- ↑ Domurat Dreger, Alice (2001). Hermaphrodites and the Medical Invention of Sex. USA: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-00189-3.
- ↑ LeBow, Diana, Rethinking Matriliny Among the Hopi, p.8.
- ↑ Schlegel, Alice, Hopi Gender Ideology of Female Superiority, in Quarterly Journal of Ideology: "A Critique of the Conventional Wisdom", vol. VIII, no. 4, 1984, pp.44–52
- ↑ 100 Native Americans Who Shaped American History, Juettner, 2007.
- ↑ Peletz, Michael G. (2007). Gender, Sexuality, and Body Politics in Modern Asia. Michigan: Association for Asian Studies. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780924304507.
- ↑ Marañón, Gregorio (1929). Los estados intersexuales en la especie humana. Madrid: Morata.
- ↑ Furtado P. S. (2012). "Gender dysphoria associated with disorders of sex development". Nat. Rev. Urol. 9 (11): 620–627. doi:10.1038/nrurol.2012.182. பப்மெட்:23045263.
- ↑ Jones, Tiffany; Hart, Bonnie; Carpenter, Morgan; Ansara, Gavi; Leonard, William; Lucke, Jayne (February 2016). Intersex: Stories and Statistics from Australia (PDF). Cambridge, UK: Open Book Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78374-208-0. Archived from the original (PDF) on 2016-09-14. பார்க்கப்பட்ட நாள் 2016-02-02.
- ↑ Organisation Intersex International Australia (July 28, 2016), Demographics, பார்க்கப்பட்ட நாள் 2016-09-30
- ↑ "X marks the spot for intersex Alex", West Australian, via bodieslikeours.org. 11 January 2003
- ↑ 3rd International Intersex Forum concluded பரணிடப்பட்டது 2013-12-04 at the வந்தவழி இயந்திரம், ILGA-Europe (Creative Commons statement), 2 December 2013
- ↑ Global intersex community affirms shared goals, Star Observer, December 4, 2013
- ↑ Public Statement by the Third International Intersex Forum பரணிடப்பட்டது 2013-12-27 at the வந்தவழி இயந்திரம், Advocates for Informed Choice, 12 December 2013
- ↑ Public statement by the third international intersex forum, Organisation Intersex International Australia, 2 December 2013
- ↑ Öffentliche Erklärung des Dritten Internationalen Intersex Forum, (in இடாய்ச்சு மொழி) Intersex Austria, 8 December 2013
- ↑ IntersexUK consensus paper.3rd International IntersexForum concluded..., Intersex UK on டுவிட்டர், 3 December 2013
- ↑ [https://web.archive.org/web/20131220161700/http://nnid.nl/2013/12/03/derde-internationale-intersekse-forum/ பரணிடப்பட்டது 2013-12-20 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2013-12-20 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2013-12-20 at the வந்தவழி இயந்திரம் பரணிடப்பட்டது 2013-12-20 at the வந்தவழி இயந்திரம் (in டச்சு மொழி) Derde Internationale Intersekse Forum] பரணிடப்பட்டது 2013-12-20 at the வந்தவழி இயந்திரம், Nederlandse Netwerk Intersekse/DSD (NNID), 3 December 2013
- ↑ Public Statement by the Third International Intersex Forum பரணிடப்பட்டது 2013-12-26 at the வந்தவழி இயந்திரம், IVIM/OII-Germany, 1 December 2013 (in இடாய்ச்சு மொழி)
- ↑ (Chinese) 2013 第三屆世界陰陽人論壇宣言, Oii-Chinese, December 2013
மேலும் படிக்க
தொகு- Aldous, Susan; Sereemongkonpol, Pornchai (2008). Ladyboys: The Secret World of Thailand's Third Gender. Maverick House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-905379-48-4.
- Herdt, Gilbert H. (1996). Third sex, third gender: beyond sexual dimorphism in culture and history. New York: Zone Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-942299-82-3.
- Mahapatra, Dhananjay (April 15, 2014). "Supreme Court recognizes transgenders as 'third gender'". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Supreme-Court-recognizes-transgenders-as-third-gender/articleshow/33767900.cms.
- Morris, Rosalind (1994). "Three Sexes and Four Sexualities: Redressing the Discourses on Gender and Sexuality in Contemporary Thailand". Positions 2 (1): 15–43. doi:10.1215/10679847-2-1-15. https://semanticscholar.org/paper/6680e3cd3e72d54dc3a5822968faa40821a6d6a8.
வெளி இணைப்புகள்
தொகு- பாலினம் - கோபி சங்கர்,வல்லினம் கலை இலக்கிய இதழ்
- பாலினங்கள் இரண்டல்ல, இருபதுக்கும் மேல் பரணிடப்பட்டது 2014-03-31 at the வந்தவழி இயந்திரம்
- தடைகள் மூலம் பலம் பெறுகிறேன்![தொடர்பிழந்த இணைப்பு]
- பிங்கிக்கு இழைக்கப்பட்ட அநீதி பரணிடப்பட்டது 2013-09-17 at the வந்தவழி இயந்திரம்
- Genderqueer - The Minority among minorities by Gopi Shankar Madurai பரணிடப்பட்டது 2015-06-27 at the வந்தவழி இயந்திரம்
- Madurai student pens book on gender variants பரணிடப்பட்டது 2013-12-23 at the வந்தவழி இயந்திரம்
- The Hindu, No more under siege - Gopi Shankar in National Queer Conference 2013
- மனித இயற்கை குறித்து மூன்றாம் பாலினம் எழுப்பும் புதுக் கேள்வி! - எஸ். அர்ஷியா