ஊர்த் தேன்சிட்டு
பறவை இனம்
(ஊதாப்பிட்டத் தேன்சிட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஊர்த் தேன்சிட்டு | |
---|---|
ஆண் | |
பெண் கெலின்ரா மரத்தில், வெண்மார்பினை காண்க | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | லெப்டோகோமா (லின்னேயஸ், 1766)
|
இனம்: | செலைலோனிகா
|
வேறு பெயர்கள் | |
|
ஊதாப்பிட்டு தேன்சிட்டு, ஊதாப்பிட்டத் தேன்சிட்டு என்றும் அழைக்கப்படும் ஊர்த் தேன்சிட்டு[2] (Purple-rumped Sunbird) என்பது இந்திய துணைக்கண்டத்திலுள்ள ஒரு தேன்சிட்டு வகை பறவை. ஏனைய தேன்சிட்டுக்களைப் போன்று இவை சிறிய அளவான பறவையாகும். உணவாக மலர்த்தேனையும் சிலவேளைகளில் சிறிய பூச்சிகளையும், குறிப்பாக குஞ்சுகளுக்குக் கொடுக்கின்றன. இவற்றின் கூடு தொங்கும் பை போன்ற அமைப்பையுடையது. இது ஒட்டடை, மரப்பாசி மற்றும் தாவரப் பொருட்கள் கொண்டு செய்யப்படும். இவை பால் ஈருருமை கொண்டவை ஆண் பிரகாசமான நிறத்தைக் கொண்டும், பெண் மங்கலான மஞ்சள் மற்றும் ஒலிவ் நிறமுடையது.
காட்சியகம்
தொகு-
ஊர்த் தேன்சிட்டு - ஆண், பெண்
-
ஊர்த் தேன்சிட்டு - பெண்
-
கூடுகட்டும் ஊர்த் தேன்சிட்டு
-
உணவு தேடும் ஊர்த் தேன்சிட்டு
உசாத்துணை
தொகு- ↑ BirdLife International (2016). "Leptocoma zeylonica". IUCN Red List of Threatened Species 2016: e.T22717782A94551632. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717782A94551632.en. https://www.iucnredlist.org/species/22717782/94551632. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ கலையரசி, ஞா (2021-01-15). "தேன்சிட்டு - பூஞ்சிட்டு" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-20.