ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப் பள்ளி, கடம்பை
ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி ஆனது திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா கடம்பை கிராமத்தில் உள்ள பள்ளியாகும்[1] [2]. இப்பள்ளியின் பயிற்று மொழி தமிழ் ஆகும்.
ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி | |
---|---|
முகவரி | |
கடம்பை வந்தவாசி, தமிழ் நாடு, 604502 இந்தியா | |
அமைவிடம் | 12°17′06″N 79°17′25″E / 12.28506°N 79.29021°E |
தகவல் | |
வகை | அரசினர் பள்ளி |
நிறுவல் | 1927 |
பள்ளி அவை | உயர்நிலை |
வகுப்புகள் | 10 |
கற்பித்தல் மொழி | தமிழ் |
வரலாறு
தொகுவந்தவாசி தாலுகா தெள்ளார் ஒன்றியம் கடம்பை கிராமத்தில் அமைந்துள்ள இந்த பள்ளி 1927[3]-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இருபாலர் கல்வி பயிலும் பள்ளியாகும். மேலும் ஒரு நூலகமும், அந்நூலகத்தில் 700 நூல்களும் 2 கணினிகளும் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "பள்ளி அமைவிடம்". SchoolWorld. பார்க்கப்பட்ட நாள் மே 6, 2014.
- ↑ "பள்ளியின் வரலாறு". OneFiveNine. பார்க்கப்பட்ட நாள் மே 6, 2014.
- ↑ http://www.onefivenine.com/india/school/pums_1akadambai_2947945_School.html