2
ஆண்டு 2 (II) என்பது ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமையில் தொடங்கிய சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "வினீசியசு மற்றும் வாருஸ் ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Vinicius and Varus) எனவும், "ஆண்டு 755" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 2 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவ பொது ஆண்டு முறையில் இது இரண்டாவது ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 1 ஆகும்.
நூற்றாண்டுகள்: | கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | கிமு 20கள் கிமு 10கள் கிமு 0கள் - 0கள் - 10கள் 20கள் 30கள்
|
ஆண்டுகள்: | கிமு 2 கிமு 1 1 - 2 - 3 4 5 |
2 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 2 II |
திருவள்ளுவர் ஆண்டு | 33 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 755 |
அர்மீனிய நாட்காட்டி | N/A |
சீன நாட்காட்டி | 2698-2699 |
எபிரேய நாட்காட்டி | 3761-3762 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
57-58 -76--75 3103-3104 |
இரானிய நாட்காட்டி | -620--619 |
இசுலாமிய நாட்காட்டி | 639 BH – 638 BH |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 252 |
யூலியன் நாட்காட்டி | 2 II |
கொரிய நாட்காட்டி | 2335 |
நிகழ்வுகள்
தொகுஇடம் வாரியாக
தொகுஆசியா
தொகு- சீனாவில் சென்றா ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 60 மில்லியன் (59,594,978 மக்கள்)[1]
- சீன மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வியட்நாமில் ஒரு மில்லியன் மக்கள் வாந்தனர்.
பிறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Klingaman, William K., The First Century: Emperors, Gods and Everyman, 1990, p 56