ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சம்பப்பட்டி

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சம்பப்பட்டி என்பது தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழத்தானியம் ஊராட்சியில், சம்பப்பட்டி சிற்றூரில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆகும். இது மாவட்டத் தலைநகரான புதுக்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[1]

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
முகவரி
சம்பப்பட்டி
புதுக்கோட்டை, தமிழ் நாடு, 622002
இந்தியா
தகவல்
வகைஅரசினர் பள்ளி
பள்ளி அவைதொடக்கப்பள்ளி
வகுப்புகள்5
கற்பித்தல் மொழிதமிழ், ஆங்கிலம்

மேற்கோள்கள் தொகு