ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கிடாரிபட்டி
கிடாரிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (Panchayat Union Middle School, Kidaripatti) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[1] 100 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி இயங்கி வருகிறது.[2]
2012 ஆம் ஆண்டு பள்ளி அளவிளான அறிவியல் கண்காட்சி கிடாரிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. லதா மாதவன் பொறியியல் கல்லுரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியிலும் இப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 6 மாணவர்கள் (அணு உலை ஆக்கம்) சிறப்பு பரிசாக தங்க பதக்கம் வென்றனர். இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு அறிவியல் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ ஏப் 05, பதிவு செய்த நாள்:; 2015. "ஆண்டு விழா". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "ஆண்டு விழா". Dinamalar. 2015-03-31. பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.