ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கீழத்தானியம்

கீழத்தானியம் நடுநிலைப் பள்ளி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழத்தானியம் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழத்தானியம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஆகும்.[1]

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
முகவரி
கீழத்தானியம்
புதுக்கோட்டை, தமிழ் நாடு, 622 002
இந்தியா
தகவல்
வகைஅரசினர் பள்ளி
பள்ளி அவைநடுநிலை
வகுப்புகள்8
கற்பித்தல் மொழிதமிழ், ஆங்கிலம்

தொடக்கப்பள்ளி

தொகு

இப்பள்ளி ஆரம்பத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியாகத் தொடங்கப்பட்டது. பின்னர் நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. "பொன்னமராவதில் வட்டார அளவில் மாணவர்கள் அறிவியல் படைப்பு கண்காட்சி". Archived from the original on 2020-05-20. பார்க்கப்பட்ட நாள் மே 20, 2020.