ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேற்பனைக்காடு

மேற்பனைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (Panchayat Union Middle School, Merpanaikkadu) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[1] மேற்பனைக்காடு கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திலுள்ள இப்பள்ளியில் 1 முதல் 8 வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளி வளாகத்திலேயே அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது.

பள்ளியின் செயல்பாடுகள் தொகு

  • கணினி மன்றம்
  • அறிவியல் மன்றம்
  • ஆங்கில மன்றம்
  • மாணவர் மன்றம்
  • சுற்றுச்சூழல் மன்றம்
  • கலை,இலக்கியம் மற்றும் விளையாட்டு மன்றம்
  • வாழ்வியல் திறன் மேம்பாட்டு மன்றம்

பள்ளி அமைப்புகள் தொகு

பெற்றோர் ஆசிரியர் கழகம் கிராமக் கல்விக்குழு பள்ளி மேலாண்மைக்குழு பள்ளி வளர்ச்சிக்குழு

தொடங்கப்பட்ட ஆண்டு தொகு

இப்பள்ளி 1954 ம் ஆண்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியாக உருவாக்கப்பட்ட பள்ளி ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "புதுக்கோட்டை மாவட்டத்தில் 84 நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி,யு.கே.ஜி வகுப்புகள் புதியதாக தொடங்கப்படுள்ளது : மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல்". KALVIEXPRESS - Educational Website. பார்க்கப்பட்ட நாள் 2023-05-16.