ஊர்மிளா மகந்தா

ஊர்மிளா மகந்தா [1] என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார்.

ஊர்மிளா மகந்தா
ஊர்மிளா மகந்தா 2016
பிறப்புசோனாப்பூர், அசாம், இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2012 – தற்போது

இவர் பூனேவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் படித்தார். எண்ணற்ற நாடகங்கள், குறும்படங்களில் நடித்துள்ளார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டு தமிழ்த்திரைப்படமான வழக்கு எண் 18/9 என்பதில் அறிமுகம் ஆனார். தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாது இந்தி, அசாமிய, வங்க மொழிகளிலும் மலையாளம் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை விவரங்கள்

தொகு

மகந்தா சோனாபூர், அசாம் இல் கிரிதர் மஹந்தா மற்றும் ரமல மஹந்தா ஆகியோருக்குப் பிறந்தார்; இவருக்கு மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர்.[2]

மகந்தா சிறு வயதிலேயே எண்ணற்ற நாடகங்களில் நடித்து பரிசு பெற்றுள்ளார்.[2] பிறகு மர்டர், தேஜ்மோலா ஆகிய தொலைக்காட்சித் தொடர்தளில் நடித்தார். இவை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வெளிவந்துள்ளது.[3]

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2012 வழக்கு எண் 18/9 ஜோதி தமிழ் தமிழில் அறிமுகம்
பெல்ட்டு ஆப் ரஸ்டோம் மறை நிலை இந்தி-ஆங்கிலம்
2014 சிந்தோனி துமி ஜீ அமர் 2 ஜோதி வங்காள மொழி மறுஆக்கம் வழக்கு எண் 18/9
டிஆர்பி அரு... பல்லவி அசாம்
2015 மஞ்சிகை - மலை மனிதன் லக்கி இந்தி
அன்தரீன் தொரளி அசாம்
சகலஷ்பூர் சம்பா இந்தி
வீரம் மதுன்
பியாண்ட் தி கிளவுட்ஸ்
2018 பேட் மேன் சாவித்திரி
2021 டயல் 100 (2021 திரைப்படம்) காயத்ரி ஜீ5 திரைப்படம்
2022 கவுகாத்தி டைரிஸ் ஜெனிபர் அசாம்
2023 ஒரு வட்டம் கூடி டாக்டர். சாந்தினி மலையாளம்

ஆதாரங்கள்

தொகு
  1. "เว็บสล็อตออนไลน์ สล็อตเว็บตรงไม่ผ่านเอเย่นต์ - Slot Online". Archived from the original on 2018-01-03. பார்க்கப்பட்ட நாள் 2024-02-27.
  2. 2.0 2.1 "The Sentinel". Sentinelassam.com. Archived from the original on 9 April 2015. பார்க்கப்பட்ட நாள் 31 December 2012.
  3. "The Sentinel". Sentinelassam.com. Archived from the original on 2 April 2015. பார்க்கப்பட்ட நாள் 31 December 2012.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்மிளா_மகந்தா&oldid=4108318" இலிருந்து மீள்விக்கப்பட்டது