எகிப்திய உழவாரப் புறா

(எகிப்திய இசுவிப்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எகிப்திய உழவாரப் புறா பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவான புறா இனமாகும். இவை உழவாரன் பறவை போன்றே காணப்படுவதால் இப்பெயர் பெற்றன.[1] எகிப்திய உழவாரப் புறா மற்றும் அனைத்து வளர்ப்புப் புறா இனங்களும் மாடப் புறாவில் இருந்து உருவானவையாகும். இவை இவற்றின் நீண்ட சிறகுகளுக்காகவும், குறுகிய அலகுக்காகவும் அறியப்படுகின்றன. இவற்றில் பறத்தல் புறாக்கள் கண்காட்சி புறாக்களைவிட 1 அல்லது 2 அங்குலங்கள் குட்டையானவையாகும்.

எகிப்திய உழவாரப் புறா
எகிப்திய உழவாரப் புறா
நிலைபொதுவாகக் காணப்படுபவை
தோன்றிய நாடுஎகிப்து
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்பறத்தல் புறாக்கள்
ஐரோப்பிய வகைப்படுத்தல்பயன்பாட்டுப் புறாக்கள்
மாடப் புறா
புறா

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எகிப்திய_உழவாரப்_புறா&oldid=2654231" இலிருந்து மீள்விக்கப்பட்டது