எகிப்திய உழவாரப் புறா
எகிப்திய உழவாரப் புறா பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவான புறா இனமாகும். இவை உழவாரன் பறவை போன்றே காணப்படுவதால் இப்பெயர் பெற்றன.[1] எகிப்திய உழவாரப் புறா மற்றும் அனைத்து வளர்ப்புப் புறா இனங்களும் மாடப் புறாவில் இருந்து உருவானவையாகும். இவை இவற்றின் நீண்ட சிறகுகளுக்காகவும், குறுகிய அலகுக்காகவும் அறியப்படுகின்றன. இவற்றில் பறத்தல் புறாக்கள் கண்காட்சி புறாக்களைவிட 1 அல்லது 2 அங்குலங்கள் குட்டையானவையாகும்.
எகிப்திய உழவாரப் புறா | |
நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
---|---|
தோன்றிய நாடு | எகிப்து |
வகைப்படுத்தல் | |
அமெரிக்க வகைப்படுத்தல் | பறத்தல் புறாக்கள் |
ஐரோப்பிய வகைப்படுத்தல் | பயன்பாட்டுப் புறாக்கள் |
மாடப் புறா புறா |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.