எக்ஸல் குளோபல் பள்ளி

எக்ஸல் குளோபல் பள்ளி[Excel Global School (EGS)]   சர்வதேச கேம்பிரிட்ஜ் தேர்வுகள் இணப்புடன் இணந்த  ஒரு சர்வதேச பள்ளி ஆகும். இது எக்செல் குழும பள்ளிகளில் ஒன்றாக இந்தியா,தமிழ்நாடு மாநிலத்தில், எக்ஸல் வளாகம்,அவ்வை பண்ணை சந்து,திருவட்டாறு பகுதியில்  அமைந்துள்ளது. இப்பள்ளி 10 ஜூன் 2009  முதல் நடைமுறைக்கு வந்தது .

 மேலும் பார்க்க தொகு

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்ஸல்_குளோபல்_பள்ளி&oldid=3717270" இலிருந்து மீள்விக்கப்பட்டது