எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம்

எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம் (மலாய்: Menara Exchange 106; ஆங்கிலம்: The Exchange 106) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தில் உள்ள ஒரு வானளாவிய கட்டிடமாகும்.

எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம்
The Exchange 106
Menara Exchange 106
2023 ஆம் ஆண்டில் எக்ஸ்சேஞ்ச் 106 கோபுரம் காட்சி
Map
மாற்றுப் பெயர்கள்TRX 106, TRX Signature Tower
பொதுவான தகவல்கள்
நிலைமைநிறைவு
வகைஅலுவலகம்
இடம்துன் ரசாக் சாலை
கோலாலம்பூர்  மலேசியா
கட்டுமான ஆரம்பம்மே 2016
நிறைவுற்றதுஆகத்து 2019
உரிமையாளர்முலியா சொத்து நிறுவனம்
உயரம்
கட்டிடக்கலை453.6 m (1,488 அடி)[3]
முனை453.6 m (1,488 அடி)
கூரை453.6 m (1,488 அடி)
மேல் தளம்397.3 m (1,303 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை106[1]
தளப்பரப்பு453,835 m2 (4,885,000 sq ft)
உயர்த்திகள்58
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)முலியா சொத்து நிறுவனம்; பீட்டர் சான்
பிற தகவல்கள்
பொது போக்குவரத்து அணுகல்துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் துரிதக் கடவு ரயில் நிலையம்
வலைதளம்
www.exchange106.my
மேற்கோள்கள்
[2]

இந்தக் கோபுரத்தின் உயரம் 453.6-மீட்டர் (1,488 அடி) ஆகும். இந்தக் கோபுரம் மலேசியாவின் இரண்டாவது உயரமான கட்டிடம்; மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மூன்றாவது உயரமான கட்டிடமாக அறியப்படுகிறது.

பொது

தொகு

இது 453.6 மீ (1,488 அடி) உயரம் கொண்டது. 453,835 மீ2 (4,885,000 சதுர அடி) பரப்பளவில்; மலேசியாவின் இரண்டாவது பெரிய வானளாவிய கட்டிடமாகும்.[2][4][5]

போக்குவரத்து

தொகு

  தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் மற்றும்   புத்ராஜெயா வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் அமைந்துள்ள  KG20   PY23  துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் எம்ஆர்டி நிலையத்தால் இந்தக் கோபுரம் சேவை செய்யப்படுகிறது.

காஜாங் மற்றும் புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடங்களுக்கு இடையே உள்ள இரண்டு பரிமாற்றங்களில் இந்த நிலத்தடி நிலையமும் ஒன்றாகும்

மேற்கோள்கள்

தொகு
  1. "The Exchange 106 -The Skyscraper Center". www.skyscrapercenter.com. பார்க்கப்பட்ட நாள் 2018-10-17.
  2. 2.0 2.1 "The Exchange 106 - the Skyscraper Center".
  3. "The Exchange 106 - The Skyscraper Center". www.skyscrapercenter.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-26.
  4. "Malaysia's new tallest building to be completed in 2018". New Straits Times. 21 December 2017. பார்க்கப்பட்ட நாள் 6 September 2018.
  5. "Malaysia's upcoming tallest skyscraper, The Exchange 106, has signed up major tenants". The Straits Times. 11 January 2018. https://www.straitstimes.com/asia/se-asia/malaysias-upcoming-tallest-skyscraper-the-exchange-106-has-signed-up-major-tenants. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்ஸ்சேஞ்ச்_106_கோபுரம்&oldid=4169608" இலிருந்து மீள்விக்கப்பட்டது