எங்கனோ எலி
எங்கனோ எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ரேட்டசு
|
இனம்: | ரே. என்கானசு
|
இருசொற் பெயரீடு | |
ரேட்டசு என்கானசு (மில்லர், 1906) |
எங்கனோ தீவு எலி (Enggano rat; ரேட்டசு என்கானசு) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறிணிச் சிற்றினமாகும்.[2] இது இந்தோனேசியா எங்கனோ தீவில் மட்டுமே காணப்படுகிறது. எங்கனோ தீவு எலி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இது குறித்த தகவல்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகச் சேகரிக்கப்படவில்லை, எனவே இது மிகவும் அழிந்திருக்கலாம்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Gerrie, R.; Kennerley, R. (2017). "Rattus enganus". IUCN Red List of Threatened Species 2016: e.T19328A115146310. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T19328A22444254.en. https://www.iucnredlist.org/species/19328/115146310. பார்த்த நாள்: 12 March 2023.
- ↑ Musser, G.G.; Carleton, M.D. (2005). "Superfamily Muroidea". In Wilson, D.E.; Reeder, D.M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. p. 1468. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.