எங்களுக்கும் காலம் வரும்

எங்களுக்கும் காலம் வரும் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விண்செண்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

எங்களுக்கும் காலம் வரும்
இயக்கம்விண்செண்ட்
தயாரிப்புசத்யம் நஞ்சுந்தன்
பால்ஸ் அண்ட் கோ
இசைடி. கே. ராமமூர்த்தி
நடிப்புநாகேஷ்
பத்மினி
வெளியீடுசூலை 7, 1967
ஓட்டம்.
நீளம்4370 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்