எங்கள் லூர்து மாதா தேவாலயம் (பள்ளிக்குன்னு தேவாலயம்)
எங்கள் லூர்து மாதா தேவாலயம் அல்லது பள்ளிக்குன்னு தேவாலயம், [1] என்பது வட கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு யாத்ரீக மையமாகும். [2] இது ஒரு லத்தீன் கத்தோலிக்க தேவாலயம் இங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி 2 முதல் 18 வரை திருவிழா நடக்கிறது. இதில் முக்கிய நாட்கள் 10 மற்றும் 11 ஆகும்.
எங்கள் லூர்து மாதா தேவாலயம் | |
---|---|
பள்ளிக்குன்னு தேவாலயம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | 11°41′6.1″N 76°3′21.72″E / 11.685028°N 76.0560333°E |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1908 |
பள்ளிக்குன்னு தேவாலயம் பிரான்சு நாட்டு இறையியல் குழுவைச் சேர்ந்த பாதிரியார் ஜெப்ரின் அவர்களின் முயற்சியால் 1908 இல் இந்த தேவாலயம் கட்டபட்டது. [3] கல்பற்றாலிருந்து தேவாலயம் தோராயமான 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. [4]
குறிப்புகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-08-16. பார்க்கப்பட்ட நாள் 2020-09-12.
- ↑ Pallikunnu Church, Kerala Tourism Official Website
- ↑ Pallikunnu Church, Kerala Tourism Official Website
- ↑ Kerala Tradition & Fascinating Destinations 2016