எங்க வீட்டு தெய்வம்

எங்க வீட்டு தெய்வம் (Enga Veettu Deivam) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நிழல்கள் ரவி நடித்த இப்படத்தை டி . ஆர். ரமேஷ் இயக்கினார்.[1]

எங்க வீட்டு தெய்வம்
இயக்கம்டி . ஆர். ரமேஷ்
தயாரிப்புஜி. சம்பதன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புநிழல்கள் ரவி
பல்லவி
பானர்ஜி
எஸ். எஸ். சந்திரன்
வினோத்
சித்ரா
கோவை சரளா
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "எங்க வீடு தெய்வம் / Enga Veetu Deivam (1989)". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எங்க_வீட்டு_தெய்வம்&oldid=3659575" இலிருந்து மீள்விக்கப்பட்டது