எசுக்வீலரா கம்பிரசா
எசுக்வீலரா கம்பிரசா (தாவர வகைப்பாட்டியல்: Eschweilera compressa) என்ற இனமானது, லெசிதிடேசியே (Lecythidaceae) என்ற தாவரக்குடும்பத்தின் கீழ் அமைந்துள்ளது. இந்த தாவரயினம் பிரேசில் நாட்டின், தெற்கு பகுதியில் அதிகம் காணப்படுகிறது.[2] அந்நாட்டில் இதன் வாழிடங்கள் அழிந்து வருவதால், இத்தாவரம் அழிந்து வரும் இனமாக செம்பட்டியல் அமைப்பு அறிவித்துள்ளது. இம்மரம் 3.5 மீட்டர் வரை வளரும் இயல்புடையது. மர வேலைபாடுகளுக்காக இம்மரங்கள் பெருமளவு வெட்டப்படுகின்றன.[3] இந்த இனத்தின் பூக்கள் இருபக்க சமச்சீர் வடிவம் உடையதாகும். இதன் கனியானது, பெட்டகவகையைச்(loculicidal capsule) சார்ந்தது.[4]
எசுக்வீலரா கம்பிரசா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | E. compressa
|
இருசொற் பெயரீடு | |
Eschweilera compressa (Vellozo) Miers |
மேற்கோள்கள்
தொகு- ↑ Pires O'Brien, J. (1998). "Eschweilera compressa". IUCN Red List of Threatened Species 1998: e.T35517A9937012. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T35517A9937012.en. https://www.iucnredlist.org/species/35517/9937012. பார்த்த நாள்: 4 சனவரி 2024.
- ↑ https://www.mdpi.com/1999-4907/11/12/1251
- ↑ researchgate என்ற ஆங்கில இணையதள பக்கம்
- ↑ https://eol.org/pages/318176