எசுபார்க்கிள்

எசுபார்க்கிள் (SPARQL - SPARQL Protocol and RDF Query Language) என்பது வள விபரிப்புச் சட்டகத்துக்கான ஒரு வினவல் மொழியாகும். வள விபரிப்புச் சட்டகத்தைப் பயன்படுத்தி சேமிக்கப்பட்ட தரவுத்தளங்களில் இருந்து தகவல்களைப் பெற, கையாள இது பயன்படுகிறது. இது ஒரு உலகளாவிய வலைச் சேர்த்தியம் சீர்தரம் ஆகும்.[1][2] பொருளுணர் வலையின் அடிப்படைத் தொழில்நுட்பங்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.

எசுபார்க்கிளின் வினவல்கள் மும்மைத் தோரணங்கள் (triple patterns), இணையல்கள் (conjunctions), பிரிப்பிணைவு (disjunctions) மற்றும் பிற தோரணங்களை அனுமதிக்கின்றது.[3]

எடுத்துக்காட்டு வினவல் தொகு

பின்வரு எசுபார்க்கிள் வினவல் பெரியார் எங்கே பிறந்தார் என்று கேக்கிறது:

PREFIX dbpedia: <http://dbpedia.org/resource/>
PREFIX dbpedia-owl: <http://dbpedia.org/ontology/>
select ?place WHERE { dbpedia:Periyar_E._V._Ramasamy dbpedia-owl:birthPlace ?place. }

டிபீடியாவில், இதற்கான விடையாக பின்வருவன கிடைக்கின்றன:

மேற்கோள்கள் தொகு

  1. "W3C Semantic Web Activity News – SPARQL is a Recommendation". W3.org. 2008-01-15. Archived from the original on 2012-06-02. பார்க்கப்பட்ட நாள் 2009-10-01.
  2. "XML and Semantic Web W3C Standards Timeline" (PDF). 2012-02-04. பார்க்கப்பட்ட நாள் 2013-11-27.
  3. "XML and Web Services In The News". xml.org. 6 October 2006. பார்க்கப்பட்ட நாள் 2007-01-17.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுபார்க்கிள்&oldid=3545604" இலிருந்து மீள்விக்கப்பட்டது