எசுபார்த்தா (தற்காலம்)
கிரேக்கத்தில் உள்ள ஒரு இடம்
எசுபார்த்தா (Sparta அல்லது Sparti; கிரேக்க மொழி: Σπάρτη, Spárti) கிரேக்க நாட்டின் லகோனியாவில் உள்ள ஓர் நகராட்சி ஆகும். இது பண்டைய எசுபார்த்தா அமைந்திருந்த இடத்தில் உள்ளது. 2001 கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 35,259 ஆக இருந்தது. இதில் 17,408 நபர்கள் நகரத்தில் வாழ்ந்தவர்களாவர்.
எசுபார்த்தா Σπάρτη Spárti | |
---|---|
நகர மையம். | |
அமைவிடம் | |
ஆள்கூறுகள் | 37°4′N 22°26′E / 37.067°N 22.433°E |
Location within the region | |
அரசாண்மை | |
நாடு: | கிரேக்கம் |
நிர்வாக வலயம்: | பெலோபோனீசு |
மண்டல அலகு: | லகோனியா |
மேயர்: | எசுடாவ்ரோசு அர்கெடகோசு (2012 இல்) |
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1] | |
நகராட்சி | |
- மக்கள்தொகை: | 35,259 |
- பரப்பளவு: | 1,189.8 km2 (459 sq mi) |
- அடர்த்தி: | 30 /km2 (77 /sq mi) |
நிர்வாக அலகு | |
- மக்கள்தொகை: | 19,854 |
- பரப்பளவு: | 84.5 km2 (33 sq mi) |
- அடர்த்தி: | 235 /km2 (609 /sq mi) |
சமூகம் | |
- மக்கள்தொகை: | 17,408 |
Other | |
நேர வலயம்: | EET/EEST (UTC+2/3) |
உயரம்: | 210 m (689 ft) |
அஞ்சல் குறியீடு: | 231 00 |
தொலைபேசி: | 27310 |
வாகன உரிமப் பட்டை: | ΑΚ |
வலைத்தளம் | |
www |
மேற்சான்றுகள்
தொகு- ↑ Detailed census results 2011 (கிரேக்கம்)
வெளி இணைப்புகள்
தொகு- Laconia.org
- Official website Sparta municipality (கிரேக்கம்)