எசுபார்த்தா

ஆள்கூறுகள்: 37°4′55″N 22°25′25″E / 37.08194°N 22.42361°E / 37.08194; 22.42361

எசுபார்த்தா (Sparta, தோரிக் கிரேக்கம்: [Σπάρτα, Spártā] error: {{lang}}: text has italic markup (உதவி); அத்திக் கிரேக்கம்: [Σπάρτη, Spártē] error: {{lang}}: text has italic markup (உதவி)), அல்லது லாசெடெமன் (Lacedaemon) பண்டைய கிரேக்கத்தில் இருந்த முதன்மையான நகர அரசு ஆகும். இது பெலோபோனிய மூவலந்தீவின் தென்கிழக்கில் லகோனியாவில் யூரோடாசு ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. [1] கி.மு 10ஆம் நூற்றாண்டில் டோரியர்களின் படையெடுப்பிற்குப் பிறகு இது ஓர் அரசியல் முதன்மைப் பெற்றது. கிட்டத்தட்ட கி.மு 650இல், இது பண்டைய கிரேக்கத்தின் வலுவான படை கொண்ட நாடாக விளங்கியது.

எசுபார்த்தா
Σπάρτα

கி.மு 900கள்–கி.மு 192
 

பண்டைய எசுபார்த்தாவின் ஆட்புலம்
தலைநகரம் எசுபார்த்தா
மொழி(கள்) டோரிக் கிரேக்கம்
சமயம் பண்டைய கிரேக்க சமயம்
அரசாங்கம் சிலவர் ஆட்சி
சட்டசபை கெரவ்சியா
வரலாற்றுக் காலம் செவ்வியல் தொன்மை
 -  உருவாக்கம் கி.மு 900கள்
 -  மெசெனியன் போர் கி.மு 685–668
 -  தேமோபைலேச் சமர் கி.மு 480
 -  பெலோப்போனேசியப் போர் கி.மு 431–404
 -  மன்டினியா சமர் கி.மு 362
 -  அக்கிய கூட்டாட்சியால் இணைத்துக் கொள்ளப்பட்டது கி.மு 192
வெறுமையான லாசெடெமன். மெனெலையன் அமைவிடம் - கெலனுக்கும் மெனெலசிற்கும் வெண்கலக் காலத்தில் கட்டப்பட்ட பண்டைய கோவில். இது யூரோடாசு ஆற்றின் இடது கரையில் வருங்கால டோரியன் எசுபார்த்தாவின் அமைவிடத்தை நோக்கி தெரப்னெ குன்றின் மேல் கட்டப்பட்டது. பின்னணியில் தேகெடசு மலைத் தொடரைக் காணலாம்.

மேற்சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுபார்த்தா&oldid=3374962" இருந்து மீள்விக்கப்பட்டது