பண்டைய கிரேக்க சமயம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பண்டைய கிரேக்க சமயம் என்பது பண்டைய கிரேக்கத்தில் வழிபாடு செய்யப்பட்ட நம்பப்பட்ட கடவுள்களையும் அதன் சமய அமைப்பையும் குறிக்கும். இம்மதத்தின் நம்பிக்கைகள் பண்டைய கிரேக்க தொன்மவியலை அடிப்படையாக கொண்டவை. ஒவ்வெரு கிரேக்க நகரமும் வெவ்வேறு கடவுள்களை வழிபட்டது. உதாரணமாக ஏதேன்ஸ் நகர மக்கள் ஏதினா என்ற கடவுளையும், டெல்பி நகர மக்கள் அப்பல்லோ என்ற கடவுளையும் வழிபட்டனர்.
இந்த சமயம் சிறிய அளவில் புத்துயிர்ப்பு பெற்று வருகிறது.
கிரேக்க கடவுள்கள்
தொகுகிரேக்க சமயத்தில் 12 கடவுள்கள் உள்ளனர். இவர்கள் பன்னிரு ஒலிம்பியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.